திருச்சியில் அதிக கட்டணம் வசூலிப்பதாக தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டரிடம் மாணவர்களின் பெற்றோர்கள் புகார் மனு:-
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தனியார் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெற்றோர்கள் கோரிக்கை மனு ஒன்றை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமாரிடம் இன்று அளித்தனர் அந்த கோரிக்கை…