இனாம் சமயபுரம் ஆதி மாரியம்மன் கோவிலில் மாசிமாத தேரோட்டத்தை முன்னிட்டு பூச்சொரிதல் விழா தொடங்கியது.
திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உள்ள அருள்மிகு மாரியம்மன் கோவில் அம்மன் தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவில் எழுந்தருளுவதற்கு முன்பு மாரியம்மன் இனாம் சமயபுரத்தில் கோவிலில் குடிகொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இதனால் அங்குள்ள கோவில் ஆதி மாரியம்மன் கோவில் என அழைக்கப்படுகிறது. சமயபுரம்…