துறையூர் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் திமுக தலைவரை கண்டித்து, திமுகவை சேர்ந்த உறுப்பினர்களே வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு.
திருச்சி மாவட்டம் துறையூரில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது 18 உறுப்பினரைக் கொண்ட இந்த மன்றத்தில் ,மன்றத்தின் ஒன்றிய குழு தலைவராக திமுகவை சேர்ந்த சரண்யா மற்றும் துணைத் தலைவராக கண்ணனூரை சேர்ந்த புவனேஸ்வரி ஆகியோர் உள்ளனர்.…