திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் தர்ணா போராட்டம் நடத்திய கவுன்சிலரால் பரபரப்பு:-
திருச்சி மாநகராட்சி கூட்டம் இன்று மேயர் அன்பழகன் தலைமையில் நடந்தது. மாநகராட்சி ஆணையர் மதுபாலன், துணை மேயர் திவ்யா தனக்கோடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மண்டல குழு தலைவர்கள் மதிவாணன், துர்கா தேவி விஜயலட்சுமி கண்ணன், ஆண்டாள் ராம்குமார் மற்றும்…















