மகளிர் உரிமை தொகை தேர்தலுக்காக செயல்படுத்தும் திட்டமல்ல, பெண்கள் முன்னேற்றத்திற்கான திட்டம் – அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி:-
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட டி.வி.எஸ் டோல்கேட் அருகே உள்ள முடுக்குப்பட்டி பகுதியில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி பிரச்சாரத்தை பள்ளி கல்வி துறை அமைச்சரும், திருச்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளருமான அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார். அங்கு வாக்குச்சாவடி முகவர்களிடம் எவ்வாறு…















