பயிர் காப்பீட்டுத் தொகை வழங்க கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் தலையில் முக்காடு போட்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமாரிடம் தமிழக ஏரி மற்றும் ஆற்று பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பூ.விஸ்வநாதன் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:- திருச்சி மாவட்டம்…