தமிழ்நாடு கோல் ஷாட் பால் அசோசியேஷன் சார்பாக நிர்வாகிகள் பதவியேற்பு மற்றும் பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது:-
திருச்சி பஞ்சப்பூர் அருகே உள்ள இந்திரா கணேசன் கல்லூரியின் கூட்ட அரங்கில் தமிழ்நாடு கோல் ஷாட் பால் அசோசியேஷன் சார்பாக புதிய தலைவர் செயலாளர் பொருளாளர் மற்றும் நிர்வாகிகள் பதவியேற்பு விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த விழாவிற்கு தமிழ்நாடு…















