திருச்சி மாநகராட்சியில் ரூபாய் 3.78 கோடியில் நவீன கழிவுநீர் சுத்திகரிப்பு வாகனம்- அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்:-
திருச்சி மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை அடைப்புகளை நவீன முறையில் நீக்கும் வகையில், ரூபாய் 3.78 கோடி மதிப்பீட்டில் வாங்கப்பட்டுள்ள புதிய “சூப்பர் சக்கர் மற்றும் மறுசுழற்சி வசதி கொண்ட ஜெட்டிங் வாகனம்” (Super Sucker Cum Jetting with Recycling…















