பேரறிஞர் அண்ணாவின் 55-வது நினைவு தினம் அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பேரறிஞர் அண்ணாவின் 55-வது நினைவு நாளையொட்டி திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் திருச்சி சிந்தாமணியில் உள்ள அண்ணாவின் திருஉருவ சிலைக்கு மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அமைப்பு செயலாளர் மனோகரன், மாநில ஜெயலலிதா…















