விசிக சார்பில் “வெல்லும் சனநாயகம்” மாநாடு ஒன்றிய அரசை அகற்றுவதாக அமையும் – முதன்மை செயலாளர் பாவரசு திருச்சியில் பேட்டி
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ‘வெல்லும் சனநாயகம்’ மாநாடு இம்மாதம் 23ஆம் தேதி திருச்சி மாவட்டம் சிறுகனூரில் நடைபெற உள்ளது. கட்சியின் தலைவர் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அகில இந்திய காங்கிரஸ் கட்சி…