தொடக்கப் பள்ளியில் உள்ள 20ஆயிரம் காலிப் பணியிடங்களை நியமன தேர்வர்களை கொண்டு நிரப்ப வேண்டும் – இடைநிலை ஆசிரியர்களின் கூட்டமைப்பினர் கோரிக்கை:-
12 ஆண்டுகளாக தொடக்கப் பள்ளியில் உள்ள 20 ஆயிரம் காலி பணியிடங்களில் நியமன தேர்வில் தேர்ச்சி பெற்று பணி நியமனத்திற்காக காத்திருப்பவர்களை பணியமர்த்த வேண்டும் -நியமன தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்களின் கூட்டமைப்பினர் கோரிக்கை. மேலும் இது தொடர்பாக திருச்சியில்…