மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியருக்கு தர்மஅடி – 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் போராட்டம்.
திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்து குமுளூர் பகுதியில் அரசு கலை அறிவியல் கல்லூரியில் 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.வணிகவியல் பேராசிரியர் வினோத்குமார் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர் கடந்த 2 மாதங்களுக்கும் பணியில் சேர்ந்துள்ளார். இந்த நிலையில் பேராசிரியர் வினோத்குமார்…