தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் உலக மகளிர் தின விழா திருச்சியில் நடந்தது.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மாவட்டம் உலக மகளிர் நாள் விழா குறித்த கருத்தரங்கம் மாவட்ட மகளிர் துணைக் குழு அமைப்பாளர் சத்தியவாணி தலைமையில் திருச்சி கண்ட்டோன்மென்ட் பகுதியில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது. மகளிர் துணை குழு வினை அமைப்பாளர் மேனகா…















