பாதாள சாக்கடை திட்டம் பயனற்ற திட்டமாக உள்ளது – மாநகராட்சி கூட்டத்தில் காங்கிரஸ் கவுன்சிலர் ரெக்ஸ் குற்றச்சாட்டு:-
திருச்சி மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் இன்று மாலை மாமன்ற சாதாரணக்கூட்டம் மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஆணையர் மதுபாலன், துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் வழங்கள், திடக்கழிவு…















