ஜல்லிக்கட்டு காளை முட்டி உயிருக்கு போராடிய இருவரை நவீன அறுவை சிகிச்சை மூலம் காப்பாற்றிய அப்போலோ மருத்துவ குழுவினர்.
திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டு காளைமுட்டி படுகாயம் அடைந்த 28 வயது இளைஞர் ஒருவர் திருச்சி அப்போலோ சிறப்பு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு சேர்க்கப்பட்டார். இவருக்கு வலது பக்க மார்பு பகுதியில் பெரிய காயத்துடன் விலா எலும்புகள் உடைந்து பாரடாக்ஸிகள் பிரிதிங்…















