சமத்துவ பொங்கல் விழா மாட்டு வண்டி ஓட்டி, குடும்பத்துடன் பொங்கல் விழா கொண்டாடிய கலெக்டர்.
தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் அரசு சார்பில் பல்வேறு இடங்களில் கோலாகலமாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம் இனாம்குளத்தூர் சமத்துவபுரத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் சமத்துவ…