திருச்சியில் நடந்த சிறுதானிய உணவு திருவிழா – பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்பு.
தமிழக உணவு பாதுகாப்பு துறை மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில் சிறுதானிய உணவு திருவிழா திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இந்த சிறுதானிய உணவு திருவிழாவிற்கு உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு தலைமை தாங்கினார்.…