Category: திருச்சி

ஓட்டு போட்ட மக்களுக்கு வேட்டு வைத்த முதல்வர் ஸ்டாலின் – முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

சொத்து வரியை 150 சதவீதம் உயர்த்திய தி.மு.க அரசை கண்டித்து அ.தி.மு.க சார்பில் திருச்சி ஜங்சன் ரயில் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.கவின் இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர் கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு…

திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாம் கைதி வளர்த்த 1500 மரக்கன்றுகள் – தண்ணீர் அமைப்பிடம் வழங்கினார்.

திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் உள்ள கைதி இலங்கைத் தமிழர் மகேந்திரன் தனி மனிதராக வளர்த்த 1,500 மரக்கன்றுகள், 5,000 ற்கும் மேற்பட்ட புங்கன் விதைகள் ஆறு சாக்குகளில் தண்ணீர் அமைப்பிற்காக வழங்கினார். இந்நிகழ்வில் கொட்டப்பட்டு முகாம் துணை சார்பு…

சொத்துவரி உயர்வை பாதியாக குறைக்க வேண்டும் – முதல்வருக்கு பொதுச் செயலாளர் இடிமுரசு இஸ்மாயில் கோரிக்கை

தமிழகத்தில் வரலாறு காணாத சொத்துவரி உயர்வை பாதியாக குறைக்க வேண்டும் என – தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் இடிமுரசு இஸ்மாயில் கோரிக்கை விடுத்துள்ளார். அந்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:- மாநகராட்சி…

திருச்சி தாரநல்லூர் கிருஷ்ணா புரம் ரோட்டில் புதிய டாஸ்மாக் மதுபான கடை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக சார்பில் கலெக்டர் சிவராசுவிடம் மனு அளித்தனர்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் சிவராசு தலைமையில் நடைபெற்றது. அப்போது பாரதிய ஜனதா கட்சி திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமையில் மாவட்ட செயலாளர் நாகேந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.டி.அசோக்குமார், காந்தி மார்க்கெட்…

ஆட்டிசம் விழிப்புணர்வு தினம் – வானில் பலூனை பறக்கவிட்டு கொண்டாடிய ஆட்டிசம் பாதித்த சிறப்பு பள்ளி மாணவர்கள்.

வருடம் தோறும் ஏப்ரல் 2ஆம் தேதி ஆட்டிசம் விழிப்புணர்வு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை நினைவு கூறும் வகையில் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், திருச்சி மாற்றுத் திறனாளிகள் அமைப்பு, இந்திய குழந்தைகள் மருத்துவ…

திருச்சி 56 வது வார்டு பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மாநகர மேயரிடம் மனு அளித்த திமுக வட்ட செயலாளர் PRB பாலசுப்பிர மணியன்.

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் மாநகர மேயர் அன்பழகன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாநகராட்சி கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை மனுவாக இன்று அளித்தனர். அதன்படி…

திருச்சியில் கேஸ் சிலிண்டர், விரகு‌ அடுப்பு வைத்து காங்கிரஸ் மகளிர் அணியினர் நூதன ஆர்ப்பாட்டம்.

திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் உறையூர் குறதெருவில் நடைபெற்ற மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ஏற்றத்தை கண்டித்து திருச்சி மாநகர் மாவட்ட மகளிர் அணி சார்பில் நூதன ஆர்ப்பாட்டம் இன்று…

திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழக விவசாயிகள் சங்கத்தினர் நூதன ஆர்ப்பாட்டம்

மேகதாதுவில் அணைக்கட்டும் கர்நாடக அரசு உடனடியாக அதனை நிறுத்த வேண்டும் – திருச்சி உய்யக்கொண்டான் வாய்க்கால், அரியாறு, கோறையாற்றில் நிரந்தர வெள்ள தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் ம.ப சின்னதுரை தலைமையில்…

திருச்சி அருகே லாரி-கார் மோதி விபத்து – 4-பேர் பலி, 4-பேர் படுகாயம்.

கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் கார்முகில் இவர் தனது உறவினர்களுடன் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு காரில் சென்று சாமி தரிசனம் முடித்துவிட்டு. மீண்டும் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியாக கள்ளக்குறிச்சிக்கு வந்துக்கொண்டு இருந்த பொழுது, பெரம்பலூர் மாவட்டம் அருகில் உள்ள…

திருச்சியில் மின்சாரம் தாக்கி சிறுமி பலி.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள குணசீலம் ஊராட்சி மஞ்சக்கோரை பகுதியை சேர்ந்த ராஜா – வனிதா தம்பதியினரின் இளைய மகள் வேதவர்ஷினி ( வயது 6), இவர் ஏவூர்அய்யம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் முதல் வகுப்பு படித்து வந்தார்.…

பாப்பாக் குறிச்சிக்கு புதிய வழித்தட நகரப் பேருந்து சேவை – அமைச்சர் அன்பில் தொடங்கி வைத்தார்.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து அரியமங்கலம் காட்டூர் வழியாக பாப்பாக்குறிச்சி வரை செல்லும் புதிய வழித்தட நகரப்பேருந்து சேவையினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு, மாநகராட்சி துணை மேயர்…

சுதந்திரப் போராட்டத் தியாகி வ.வே.சு. அய்யரின் 142-வது பிறந்த நாள் – திருச்சி கலெக்டர் சிவராசு மரியாதை.

திருச்சி வரகனேரியில் உள்ள சுதந்திரப் போராட்டத் தியாகி வ.வே.சு.அய்யர் அவர்களின் நினைவில்லத்தில், அவரது 142 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து வ.வே‌சு.அய்யர் நினைவில்லத்தினையும், அதில் செயல்பட்டு வரும்…

கொரோனா தொற்றால் இறந்த காவலர் குடும்பத்திற்கு நிதி வழங்கிய கமிஷனர்.

திருச்சி மாநகர ஊர்காவல் படையில் கடந்த 18.01.2011 -ம் தேதி முதல் பணிபுரிந்து வந்த அடைக்கலராஜ் என்பவர் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு கடந்த 18.05.21 – ந்திே திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி 03.06.2021 ந்தேதி…

மருத்துவர் அர்ச்சனா இறப்பிற்கு நீதிகேட்டு இந்திய மருத்துவ மன்ற மருத்துவர்கள் உள்ளிருப்பு போராட்டம்.

ராஜஸ்தான் மாநிலத்தில் கர்ப்பிணி பெண் ஒருவர் பிரசவத்தின்போது அதிக ரத்தப்போக்கு காரணமாக இறந்து விட்டார். பெண்ணின் இறப்பிற்கு மருத்துவர் அர்ச்சனா தான் காரணம் என உறவினர்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டம் நடத்தினர். இதனால் காவல் துறையினர் மகப்பேறு மருத்துவர் அர்ச்சனா மீது…

திருவானைக்காவல் ஜெம்பு கேஸ்வரர் அகிலாண் டேஸ்வரி கோவில் தேரோட்டம் – ஆயிரக் கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்.

திருவானைக்காவல் ஜெம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் இன்று தேரோட்டம் நடைபெற்றது. பஞ்சபூதங்களில் நீர் ஸ்தலமாக விளங்குவது திருவானைக்காவல் ஜெம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவில். இங்கு ஆண்டுதோறும் மாசி, பங்குனி மாதங்களில் மண்டல பிரம்மோற்சவ விழா 48 நாட்கள் கொண்டாடப்படும். இந்தாண்டுக்கான மண்டல பிரம்மோற்சவ…

தற்போதைய செய்திகள்