Category: திருச்சி

மாநகராட்சி முத்திரை சின்னத்தை தவறாக பயன்படுத்து பவர்கள் மீது உரிய நடவடிக்கை வேண்டும் – “தியாகி “வ.உ.சி. ஒர்க்கர்ஸ் யூனியன் நிறுவனர் வையாபுரி வலியுறுத்தல்.

திருச்சி மாநகராட்சி முத்திரை சின்னத்தை மாநகராட்சி ஊழியர்கள் அல்லாத பிறர் தவறாக பயன்படுத்தி வருபவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என – “தியாகி “வ.உ.சி. ஒர்க்கர்ஸ் யூனியன் நிறுவனர் வையாபுரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருச்சி மாநகராட்சி…

திருச்சியில் ( 23-01-2022) கொரோனா அப்டேட்ஸ்.

இன்று ஒரு நாள் மட்டும் 757 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 502 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 4475 பேர்…

விஷம் வைத்து குரங்குகள் கொல்லப் பட்டதா?- வனத்துறை விசாரணை.

திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை சமயபுரத்தை அருகே நெடுங்கூரில் இன்று காலை சாலையோரம் 18 ஆண் 6 பெண் குரங்குகள் என 24 குரங்குகள் இறந்த நிலையில் கிடந்தது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்த…

திருச்சியில் ரேஷன் அரிசி கடத்தல் – 2 கைது.

திருச்சி திண்டுக்கல் சாலை வையம்பட்டி பகுதியில் நேற்று ஆம்னி வாகனம் ஒன்றில் ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்திக் கொண்டு செல்வதாக குடிமை பொருள் வழங்கல் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் குடிமை பொருள் வழங்கல் பிரிவு போலீசார்…

திருச்சியில் மின் கம்பத்தில் சடலமாக தொங்கிய எலக்ட்ரிஷன்.

திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே ஊட்டத்தூர் கிராமத்தில் வசித்து வருபவர் கணேசன் வயது 55 இவர் இதே பகுதியில் எலக்ட்ரிஷனாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இன்று மதியம் அதே கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவரின் வயலில் தண்ணீர் பாய்ச்சுவதற்காக மின் மோட்டாரினை…

திருச்சியில் இளம்பெண் மாயம் – பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி.

திருச்சி கல்லுக்குழி நாயக்கர் தெரு பகுதியை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மகள் காளீஸ்வரி (வயது 19 ).இவர் திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் வேலை பார்த்து வந்துள்ளார் . இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு பேக்கரிக்கு வேலைக்கு செல்வதாக…

மாமேதை லெனின் 98வது நினைவு நாளையொட்டி அவரது படத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மாமேதை லெனின் 98வது நினைவு நாள் திருச்சி மாநகர் மேற்கு சட்டமன்ற தொகுதி உறையூர் நாச்சியார் கோவில் சந்திப்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மேற்குப்பகுதி துணைச் செயலாளர் சரண்சிங் தலைமையில் அலங்கரிக்கப்பட்ட மாமேதை லெனின் திருவுருவப் படத்திற்கு ஏஐடியுசி திருச்சி மாவட்ட…

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் டெல்டா மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தலைவர் அய்யாக் கண்ணு தலைமையில் இன்று நடந்தது.

மேகதாது-வில் அணைகட்ட கூடாது என்பதற்காகவும், 100 நாள் வேலையாட்களை மழைக்காலங்களில் விவசாயத்திற்கு அனுப்ப வேண்டும் என்பதற்காகவும், கூட்டுறவு சங்கங்களில் *Scale of finace* அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட கடன் தொகையை VAO வழங்கும் அடங்கல் சான்றிதழ்படி வழங்க வேண்டும் என்பதற்காகவும், 500 ஏக்கருக்கு…

கூத்தைப்பார் ஜல்லிக்கட்டு விழா – சீறிப்பாய்ந்த காளைகள்.

பொங்கல் பண்டிகையையொட்டி திருச்சி திருவெறும்பூர் கூத்தைப்பார் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடந்தது. இப்போட்டியை திருவரம்பூர் தொகுதி எம்எல்ஏவும் தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஜல்லிக்கட்டு போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக மாடுபிடி வீரர்கள் உறுதிமொழியை…

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகை யிட்ட வியாபாரிகளால் பரபரப்பு.

திருச்சி மாநகராட்சி உட்பட்ட கடைகளுக்கு ஏலம் விடப்பட்டது அதன் தொடர்ச்சியாக பல ஆயிரக்கணக்கான நபர்கள் ஏலத்தில் பங்கேற்றனர் திடீரென வரிசைப்படி ஏல அறிவிப்பு நடக்கடவில்லை என அதிகாரிகள் முறையற்று செயல்படுவதால் ஏலத்தில் பங்கேற்ற வியாபாரிகள் அனைவரும் அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் வாக்குவாதத்தில்…

முசிறி கற்பூரவள்ளி உடனுறை சந்திர மவுலீஸ்வரர் ஆலயத்தில் பக்தர்களின்றி நடந்த தைப்பூச விழா.

திருச்சி மாவட்டம் முசிறியில் தைப்பூச விழா பெரும் திருவிழாவாக நடைபெறும். ஊரடங்கை முன்னிட்டு தைப்பூச திருவிழா முசிறி சிவன் கோவிலில் உட்புறகார உலாவாக நடைபெற்றது. எப்போதும் முசிரி, வெள்ளூர், திருஈங்கோய்மலை, ராஜேந்திரம், அய்யர்மலை, உள்ளிட்ட எட்டு ஊர்களிலிருந்து சுவாமிகள் புறப்பட்டு குளித்தலை…

தொழிலாளர்களின் கோரிக்கைகளை மத்திய பட்ஜெட்டில் நிறைவேற்ற வலியுறுத்தி பாரதிய மஸ்தூர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பாரதிய மஸ்தூர் சங்கம் சார்பில் EMPLOYEES PENSION SCHEME – 1995 ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் வரக்கூடிய தொழிலாளர்களின் நிலுவையில் உள்ள கோரிக்கைகளை வருகின்ற மத்திய பட்ஜெட்டில் நிறைவேற்ற வலியுறுத்தி , IMTS சங்கம் சார்பில் , நாடு முழுவதும் தொழிலாளர் வருங்கால…

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் – தலைவர் அய்யாக் கண்ணு பேட்டி.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்டா மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்திருச்சி – கரூர் பைபாஸ் சாலையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மேகதாதுவில் அணைகட்ட கூடாது,100 நாள் வேலையாட்களை மழைக்காலங்களில் விவசாயத்திற்கு…

தனியார் மயமாக்க எல்.ஐ.சிக்கு நெருக்கடி – தலைவர் செல்வராஜ் பேட்டி.

திருச்சி ரயில் நிலையம் அருகே உள்ள எல்.ஐ.சி அலுவலகத்தில் காப்பீட்டு கழக ஊழியர் சங்கத்தின் கோட்ட தலைவர் செல்வராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அதில்.. 5 கோடி ரூபாய் முதலீட்டில் உருவான இந்த நிறுவனம் 38 லட்சம் கோடி ரூபாய்க்கு சொத்துக்களையும்,…

நெடுஞ்சாலை துறை அதிகாரி வீட்டில் 40 சவரன் நகை, வெள்ளி கொள்ளை.

திருச்சி கருமண்டபம் சக்தி நகர் 11வது தெருவில் வசித்து வருபவர் துரைராஜ் இவர் நெடுஞ்சாலைத்துறை அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக பொங்கல் விழாவை கொண்டாட குடும்பத்துடன் பெரம்பலூர் சென்று விட்டு நேற்று இரவு தனது வீட்டிற்கு…

தற்போதைய செய்திகள்