24-வது நாளாக விவசாயிகள் சணல் சாக்கை கோவணமாக கட்டி கொண்டு தீபாவளி (வாளி)யுடன் நூதன உண்ணா விரத போராட்டம்.
மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும், விவசாய விளைப்பொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபம் தர வேண்டும், மழையினால் அழிந்து வரும் 10 இலட்சம் நெல் மூட்டைகளை அரசு உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும், உத்திர பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் மாவட்டம்…