ஹர்ஷமித்ரா மருத்துவமனை சார்பில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு வாகனம் எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் துவங்கி வைத்தார்
ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் உலக சுகாதார மையத்தின் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனையொட்டி ஆண்டுதோறும் ஹர்ஷமித்ரா புற்றுநோய் உயர் சிறப்பு மருத்துவமனை சார்பாக திருச்சி மாவட்டத்தில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக இந்த…















