லாரி கவிழ்ந்த விபத்தால் போக்குவரத்து பாதிப்பு – 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கியது.
திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே முத்தமிழ்நகர் பகுதியில் காலி மதுபாட்டில்களை ஏற்றி வந்த லாரி சாலையோரம் கவிழ்ந்ததில் மின் கம்பம் முறிந்து மின்சாரம் தடைப்பட்டதுடன், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டு பள்ளி பகுதியில் உள்ள பத்மா பாட்டில் கம்பெனியிலிருந்து சென்னை…















