31,36,65, ஆகிய வார்டுகளில் சின்டெக்ஸ் தொட்டி மற்றும் போர்வெலை அமைச்சர் திறந்த வைத்தார்.
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொன்மலை பகுதி அம்மன்நகர் வார்டு எண் 36 தொகுதி, 31வது வார்டு அந்தோணியார் கோயில் தெரு, காட்டூர் பகுதி 65வது வார்டு காந்திநகர் 7 வது தெரு ஆகிய…