கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஸ்ரீரங்கம் கோயிலில் நாளை பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் முக்கிய அறிவிப்பு தமிழ்நாடு அரசு கொரோனா தொற்று பரவல் தடுக்கும் நிலையான வழிகாட்டு நெறிமுறையின்படி கொரோனா நோய் தொற்று பரவலில் இருந்து பக்தர்களை காக்கும் வகையில் நாளை ஞாயிற்றுக்கிழமை ஆகஸ்ட் 08,11 தேதிகள் 13,14,15 தேதிகள் மற்றும்…















