“அப்பா” என்ற தலைப்பில் திருச்சி தனிச் சிறையில் இலங்கைத் தமிழர்கள் போராட்டம்.
திருச்சி சிறப்பு முகாம் தனிச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்கள் 20-வது நாளாக கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இவர்களின் பிரதான கோரிக்கையாக இந்தியாவில் அகதிகளாக உள்ள தங்களை சிறப்பு முகாமில் அடைத்து வைப்பது ஏன், தங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள வழக்குகளுக்கு…