ரெம்டெசிவர் மருந்தின் காலாவதி தேதி குறித்த அச்சம் தேவையில்லை – கலெக்டர் பேட்டி…
திருச்சி மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை முதல் ரெம்டெசிவர் மருந்துகள் விற்பனை செய்யப்படுகிறது. 300 மருந்துகள் வந்ததில் சனிக்கிழமை முதல் நாளன்று 184 மருந்துகள் விற்பனை செய்யப்பட்டது.உரிய தேவை உடையவர்களுக்கு மட்டுமே அந்த மருந்து விற்பனை செய்யப்படுகிறது.இன்று மேலும் 300 மருந்துகள் வந்துள்ளன.…