வாய்க்கால் தூர்வாரும் பணியை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆய்வு.
தமிழகத்தில் ஜூன் 12ம் தேதி மேட்டூரில் இருந்து குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதற்காக டெல்டா மாவட்டத்தில் அனைத்து ஏரிகளில், தண்ணீர் செல்லும் நீர் நிலைகள் என 647 இடங்களில் ரூபாய் 64கோடி செலவில்தூர்வாரப்பட்டு வருகிறது. இப்பணிகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள்…