Category: திருச்சி

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் உயிர் தகவலியல் துறை சார்பில் மரபுசார் நெல் வகைகள் மற்றும் தானியங்கள் கருத்தரங்கு மற்றும் கண்காட்சி இன்று நடைபெற்றது:-

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் உயிர் தகவலியல் துறை சார்பில் மரபுசார் நெல் வகைகள் மற்றும் தானியங்கள் கருத்தரங்கு மற்றும் கண்காட்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் பிரின்சி மெர்லின் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் பாரம்பரிய நெல் பேரவை தலைவர் மருத்துவர்…

திருச்சியில் அதிநவீன வசதிகளுடன் கூடிய சில்வர் லைன் மருத்துவமனையை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்:-

திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் மற்றும் நெ.1 டோல்கேட் இடையே பலூரில் அதிநவீன வசதிகளுடன் கூடிய சில்வர் லைன் மருத்துவமனை பிரம்மாண்ட கட்டிடத்தில் புதிதாக கட்டப்பட்டு இன்று திறக்கப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர்…

திருச்சி குழுமணி அருள்மிகு ஐயமங்கள ஸ்ரீ மஹா ப்ரத்யங்கிரா தேவி கோயில் மஹா கும்பாபிஷேக விழா – பக்தர்கள் தரிசனம்:-

திருச்சி மாவட்டம் குழுமணி அக்ரகாரம் பகுதியில் உள்ள அருள்மிகு ஐயமங்கள ஸ்ரீ மஹா ப்ரத்யங்கிரா தேவி ஜீர்ணோர்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வருகிற இன்று நடைபெற்றது முன்னதாக கடந்த 29-ம்தேதி கோவில் விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றுவதற்காக ஜீயபுரம்…

தமிழ்நாடு 203 பொறியாளர் படைப்பிரிவு சார்பில் முன்னாள் ராணுவ வீரர் சுபேதார் செல்வராஜ் அவர்களுக்கு பாராட்டி நினைவு பரிசு திருச்சியில் இன்று வழங்கப்பட்டது:-

திருச்சி – மாவட்டம், தமிழ்நாடு 203 பொறியாளர் படைப்பிரிவு சார்பில் தமிழ்நாடு சப் மேஜர், கேப்டன், சேவை & முன்னாள் படைவீரர்களின் 59வது நிறுவன தின விழா திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அருண் ஹோட்டல் கூட்ட அரங்கில்…

திருச்சி சீனிவாசா நகர் பகுதியில் கான்ஷாஹிப் வர்மம் மற்றும் இயற்கை மருத்துவம் மற்றும் வர்மக்கலை ஆராய்ச்சி மையத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது:-

திருச்சி வயலூர் ரோடு சீனிவாசா நகர் 5-வது மெயின் ரோடு 2-வது கிராஸ் பகுதியில் புதிதாக கான்ஷாஹிப் வர்மம் மற்றும் இயற்கை மருத்துவம் மற்றும் வர்மக்கலை ஆராய்ச்சி மையத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக ஹீலர் பாஸ்கர்…

தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு திருச்சியில் நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு அமைச்சர் முனைவர் அன்பில் மகேஷ் சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார்:-.

திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகர் வட்டம் இணைந்து நடத்திய தேசிய நூலக வார நிறைவு விழா இன்று வாசகர் வட்ட தலைவர் அல்லிராணி பாலாஜி தலைமையில், மாவட்ட நூலக அலுவலர் சரவணகுமார் முன்னிலையில் நடைபெற்றது.…

திருச்சி குழுமணி அருள்மிகு ஐயமங்கள ஸ்ரீ மஹா ப்ரத்யங்கிரா தேவி கோயில் மஹா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு தீர்த்த குடத்தை ஊர்வலமாக கொண்டு வந்த பக்தர்கள்:-*

திருச்சி மாவட்டம் குழுமணி அக்ரகாரம் பகுதியில் உள்ள அருள்மிகு ஐயமங்கள ஸ்ரீ மஹா ப்ரத்யங்கிரா தேவி ஜீர்ணோர்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வருகிற டிசம்பர் 1-ம் தேதி காலை 6 மணி முதல் 7 மணி வரை கோவில் விமான…

“திருச்சியே வாசி” என்ற தலைப்பில் எஸ்ஆர்வி மெட்ரிகுலேஷன் பள்ளி சார்பாக விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது:-

திருச்சி எஸ்ஆர்வி பள்ளியை சேர்ந்த மாணவர்கள் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் விழிப்புணர்வு பேரணி சென்றனர். டிஜிட்டல் அடிமை தவிர்ப்போம், சமூக ஊடகத்தில் எல்லை மீறாதீர், லைக் ஷேர் நமது திறமை இல்லை நம் நடத்தைதான்…

தொழிலாளர் விரோத சட்ட தொகுப்புகளை திரும்பப் பெற வலியுறுத்தி திருச்சியில் தொமுசவினர் ஆர்ப்பாட்டம்:-

தொழிலாளர் விரோத சட்ட தொகுப்புகளை திரும்பப் பெற வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் திருச்சி மாவட்ட தொழிலாளர் முன்னேற்ற சங்கப் பேரவை (தொமுச) சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சியில் உள்ள தலைமை தபால் நிலையம் அருகே தொமுச தலைவர் குணசேகரன்…

பெரியார் வாங்கிய கட்டிடத்தை ரூ 6.2 கோடி மதிப்பீட்டில் பழமை மாறாமல் புனரமைப்பு செய்யும் தமிழக அரசு – முதல்வருக்கு நன்றி தெரிவித்த திருச்சி சிவா எம்.பி:-

திருச்சியில் தந்தை பெரியார் அரசு மற்றும் கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் பெயரில் 6.2 கோடி மதிப்பீட்டில் பாரம்பரிய இரண்டு கட்டடங்களை புணரமைப்பு செய்வதற்கான விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் திருச்சி சிவா எம்.பி கலந்துகொண்டு புனரமைப்பு…

ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த அறிவியல் கண்காட்சி – வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினர்:-

‎ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் EDU ARENA என்ற பொருண்மையில் உலக அறிவியல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான திருவிழாவாக 26.11.2025 மற்றும் 27.11.2025 ஆகிய இரு தினங்களில் கொண்டாடப்பட்டது. நிகழ்வின் இரண்டாம் நாள் நிறைவு விழாவில் இந்தியா…

கார்த்திகை தீபத்தை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சொக்கப்பனை முகூர்த்தக்கால் இன்று நடப்பட்டது:-

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வருகிற டிசம்பர் 4-ந் தேதி கார்த்திகை தீப திருநாள் கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி கோவிலின் கார்த்திகை கோபுரம் அருகே சொக்கப்பனை அமைக்கப்பட்டு கொளுத்தப்படும். அதனை நம்பெருமாள் கதிர் அலங்காரத்தில் எழுந்தருளி கண்டருளுவார். கார்த்திகை தீபத்திருநாளையொட்டி சொக்கப்பனை பந்தல்…

பீகாரில் வாக்கு திருட்டு மூலமாக பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது – திருச்சியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பார்வையாளர் சாஹிர் சனதி பேட்டி:-

திருச்சி காங்கிரஸ் கட்சி அலுவலகமான அருணாச்சலம் மன்றத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பார்வையாளரும் முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவரும் கர்நாடக காங்கிரஸ் கட்சி செயலாளருமான சாஹிர் சனதி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை சந்தித்து பின்னர் செய்தியாளர்களை சந்தித்து…

திருச்சி காங்கிரஸில் புதிய நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக கருத்து கேட்பு ஆலோசனைக் கூட்டம் – முன்னாள் மத்திய மந்திரி இந்தர் சிங்கிளா பங்கேற்பு:-

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கட்சியின் அமைப்பு மறு சீரமைப்பு தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தியாகி அருணாச்சலம் மன்றத்தில் நடைபெற்றது. இதில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி இணைப் பொருளாளர் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் சொத்து…

வில்லனாக நடிக்க தான் ஆசை திருச்சியில் காமெடி நடிகர் முனீஸ் காந்த் பேட்டி:-

நடிகர் முனீஸ்காந்த் நடிப்பில், இயக்குனர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான மிடில் கிளாஸ் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இன்று காலை திருச்சி எல் ஏ சினிமாஸில் மிடில் கிளாஸ் திரைப்படத்தை காண வந்த ரசிகர்களை சந்தித்து…

தற்போதைய செய்திகள்