மதுரை மண்டலத்தை உள்ளடக்கிய 20 மாவட்டங்களில் ரூ.6632 கோடி வசூல் செய்யப் பட்டுள்ளது – வருமான வரித்துறை மண்டல ஆணையர் வசந்தன் பேட்டி:-
திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் சம்பளம் பெறும் ஊழியர்கள் வருமான வரி தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மதுரை மண்டல முதன்மை ஆணையர் வசந்தன், வருமானத்துறை அதிகாரிகள் நித்தியா, ராஜாராஜேஸ்வரி, கருப்புசாமி பாண்டியன்…