திருச்சி தெற்கு மாவட்ட வாக்கு எண்ணும் முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் – அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு:-
திருச்சி தெற்கு மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூர் – திருச்சி கிழக்கு – மணப்பாறை ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளில் வாக்கு என்னும் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் வருகின்ற 03/05/2026 ஞாயிற்றுக்கிழமை அன்று கீழ்க்கண்ட விவரப்படி நடைபெற உள்ளது. திருச்சி தெற்கு மாவட்ட…















