திருச்சியில் அதிமுக சார்பில் நடந்த அண்ணாவின் 117-வது பிறந்தநாள் விழா பொதுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம் பங்கேற்பு:-
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 117 வது பிறந்தநாளை முன்னிட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் திருச்சி மாநகர் மாவட்ட கழகம் சார்பில் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருச்சி பாலக்கரை எடத்தெரு…















