திருச்சியில் காற்றுடன் கனமழை – 50 ஆண்டு மரம் விழுந்து மின்சாரம் துண்டிப்பு.
திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் ராஜகோபுரம் அருகே திருவள்ளுவர் தெரு உள்ளது. இங்கு, 50 ஆண்டுகள் பழமையான வேப்பமரம் இருந்தது. நேற்றிரவு பலத்த சூறைக்காற்றுடன் பெய்த மழை காரணமாக, இந்த வேப்பமரம் வேரோடு சாய்ந்தது. மின்கம்பிகளை அறுத்துக் கொண்டு, வீடுகள் மீது விழுந்தது.…