பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1349வது சதய விழா – மாலை அணிவித்து மரியாதை செலுத்திய காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாநில துணைத் தலைவர் பேட்ரிக் ராஜ்குமார்:-
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1349 வது சதய விழாவை முன்னிட்டு திருச்சி மாநகரின் மையப் பகுதியான ஒத்தக்கடையில் அமைக்கப்பட்டுள்ள பெரும்பிடுகு முத்தரையரின் திரு உருவச் சிலைக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழக காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு மாநில துணைத்தலைவர்…