திருச்சி மாவட்டத்தில் உள்ள ஏரிகள், கிளை வாய்க்கால்களை மழைக்கு முன்பாக தூர்வார வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்:-
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வந்த தமிழக ஏரி மற்றும் ஆற்றுபாசன விவசாயிகள் சங்கத்தினர், முன்னதாக நிறைவேற்றப்படாத பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பு திடீர்…