தமிழகத்தின் பொருளாதாரத்தை திமுக அரசு நாசமாக்கி உள்ளது – பாஜக தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி குற்றச்சாட்டு:-
திருச்சி மாநகர், மாவட்ட பாஜக தலைமை அலுவலகத்தில் தமிழக பாஜக தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் மிக மோசமான நிலையில் உள்ளது. முறையான கட்டமைப்புகள் இல்லாததால்…















