Latest News

நீட் தேர்வை ரத்து செய்யாத திமுக அரசை கண்டித்தும், இன்னுயிரை மாய்த்துக் கொண்ட 22 மாணவ, மாணவிகளுக்காக திருச்சி அதிமுக சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி:- திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் தூண்டுதலின் பேரில் எங்களது கூட்டத்திற்கு அனுமதி ரத்து – திருச்சியில் இந்திய கிறிஸ்தவ ஜனநாயக கட்சி நிறுவனர் பிஷப் கிறிஸ்து மூர்த்தி குற்றச்சாட்டு:- திருச்சியில் அடுத்த ஆண்டு ₹.30 கோடியில் 500 மின் ஆட்டோக்கள் மற்றும் 250 பெண் ஓட்டுநர்களுக்கு வாய்ப்பு! – முதன்மை செயல் அதிகாரி மரிய ஆண்டனி தகவல்:- சித்திரை திருவிழாவை முன்னிட்டு சமயபுரம் மாரியம்மன் கோவில் தெப்ப உற்சவம் – ஏராளமான பக்தர்கள் தரிசனம்:- திருச்சி அதிமுக வழக்கறிஞர் அணி சார்பில் நீர் மோர் பந்தலை மாவட்ட செயலாளர் சீனிவாசன் திறந்து வைத்தார்:-

வக்பு சட்ட திருத்த மசோதா நகலை கிழித்து திருச்சியில் SDPI கட்சியினர் ஆர்ப்பாட்டம்:-.

அரசமைப்பு விரோத வக்பு திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி SDPI கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி பாலக்கரை ரவுண்டானா அருகே இன்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் தமீம் அன்சாரி தலைமையில் தாங்கினார்.…

திருச்சியில் நடந்த பெண்களுக்கான விழிப்புணர்வு மாரத்தான் – தொடங்கி வைத்த கலெக்டர்:-

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் திருச்சி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை இணைந்து “பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” என்ற தலைப்பில் பெண்களுக்கான விழிப்புணர்வு மாரத்தான் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு…

தனி நல வாரியம் அமைக்க கோரி – சுமைப்பணி தொழிலாளர்கள் திருச்சியில் ஆர்ப்பாட்டம்:-

சுமைப்பணி தொழிலாளர் சங்கம் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் திருச்சி மாவட்ட சுமைப்பணி சங்க மாவட்ட செயலாளர் சிவகுமார் தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக CITU திருச்சி மாநகர்…

ரயிலில் கேட்பாரற்று கிடந்த 6.1/2 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்:-

குருவாயூரிலிருந்து சென்னை செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ்ரயில் திருச்சி ரயில் நிலைய நடைமேடை 1 ல் வந்து நின்ற சமயம் அந்த வண்டியை சோதனை செய்தபோது முன்பக்க பொதுப்பெட்டி கழிவறை அருகே கேட்பாரற்றுக் கிடந்த தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஆறரை கிலோ…

திருச்சி 21-வது வார்டு கவுன்சிலர் செய்யாததை – செய்து காட்டிய அமமுக மாவட்ட செயலாளர் செந்தில் நாதனுக்கு மக்கள் புகழாரம்:-

திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 21 வது வார்டு, நத்தர்ஷா பள்ளிவாசல் பின்புறம் உள்ள குடியிருப்பு பகுதியில் சாக்கடை கால்வாயில் குப்பைகள் தேங்கியுள்ளதால், துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு, நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் நேற்று…

திருச்சி கருமண்டபம் ஶ்ரீ இளங்காட்டு மாரியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விழா பக்தர்கள் தரிசனம்:-

திருச்சி – திண்டுக்கல் சாலை கருமண்டபம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ இளங்காட்டு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ஆலயம் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. மேலும் புதிய விக்ரகங்கள் பிரதிஷ்டை செய்து பூஜைகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று காலை…

தைப் பூசத்தை முன்னிட்டு விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் வயலூர் முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள்:-

தைப்பூசத்தை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி கரையில் இருந்து வயலூர் முருகன் கோவில் வரை பாதயாத்திரை நடைபெற்றது. இந்த பாதயாத்திரைக்கு விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் திருச்சி கோட்ட செயலாளர் முருகேசன் தலைமையில் காவிரி தீர்த்தம், பால்குடம், பன்னீர் இளநீர்…

திருச்சி மாவட்ட செய்தியாளரும், VIP Videos உரிமையாளருமான VIP ஜெய்குமார் இறைவனடி சேர்ந்தார்:-

திருச்சி மாவட்ட உள்ளூர் தொலைக்காட்சியான TEN Tv, மற்றும் தினசூரியன் நாளிதழில் பணியாற்றிய முன்னாள் செய்தியாளரும், VIP Videos உரிமையாளரும், முன்னாள் தமிழன் டிவி கேமராமேன் விஜயகுமாரின் அண்ணனுமான VIP ஜெய் என்கிற ஜெய்குமார் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு…

திருச்சி பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் குடமுழுக்கு விழா – பக்தர்கள் தரிசனம்:-

திருச்சி பழைய கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் குடமுழுக்கு விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனை ஒட்டி புனித நீர் எடுத்துவரப்பட்டு பூர்வாங்க பூஜைகள் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இன்று காலை 6 மணி அளவில்…

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தைத் தேரோட்டம் – தேரை வடம் பிடித்து இழுத்து சென்ற பக்தர்கள்:-

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தைத்தேர் திருவிழா கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் 4ம் திருநாளான 5 -ந்தேதி தங்க கருடவாகனத்தில் நம்பெருமாள் முக்கிய வீதிகள் வழியாக உத்தரவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவிழாவின் 8ம் நாளான நேற்று…

இந்தியாவின் மிகப்பெரிய பறவைகள் பூங்காவை திருச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்:-

திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம், கம்பரசம்பேட்டை ஊராட்சி, அய்யாளம்மன் படித்துறை பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ரூ.18.63 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள திருச்சி பறவைகள் பூங்காவினை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…

திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வாழ்வூதிய மாநாட்டில் வலியுறுத்தல்:-

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில மையம் சார்பில் தொகுப்பூதியம் மதிப்பூதியம் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வாழ்க்கை ஊதியம் கோரும் வாழ்வூதிய மாநாடு திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் மாவட்டச் செயலாளர் மதி…

டெல்லி தேர்தலில் பாஜக அமோக வெற்றி – திருச்சியில் வெடி வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடிய பாஜகவினர்.

நடந்து முடிந்த டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்று 27 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி அமைக்கிறது. இந்த வெற்றியை அளித்த வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி சமூக வலைத்தளம் மூலம் தனது நன்றியை தெரிவித்துள்ளார். இந்த வெற்றியை இந்தியா…

காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் – தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் 8-வது மாநாட்டில் தீர்மானம்:-

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் 8 வது மாவட்ட மாநாடு திருச்சியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் சகாயராஜ் தலைமை வகித்தார் மேலும் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கங்கா தாரணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு…

கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 25-ம் தேதி மாவட்ட தலைநகரில் மறியல் போராட்டம் – தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலை பணியாளர் சங்கத்தினர் அறிவிப்பு:-

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சி கிராப் பட்டி பகுதியில் உள்ள முத்துசுந்தரம் இல்ல கூட்டாரங்கில் இன்று நடைபெற்றது ந்இத மாநில செயற்குழு கூட்டத்திற்கு மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையேற்று நடத்தினார் அஞ்சலி தீர்மானத்தை மாநில செயலாளர்…

தற்போதைய செய்திகள்