மெட்டல் கழிவுகளால் திருச்சியில் பாதிக்கப்படும் பொதுமக்கள் – விரைந்து நடவடிக்கை எடுக்க அரசுக்கு கோரிக்கை:-

திருச்சி மாவட்டம் அம்மாபேட்டை பஞ்சாயத்து பூலாங்குளத்துப்பட்டி கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இதயா மெட்டல்ஸ் என்கிற பாத்திரம் தயாரிக்கும் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் எந்த ஒரு சான்றிதழும், அனுமதியும் இன்றி இயங்கி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த…

ரூ.138 கோடியில் திருச்சி ஜங்ஷன் ரயில்வே மேம்பாலம் பணிகள் – போக்குவரத்து மாற்றம் குறித்து ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் கே. என்.நேரு:-

திருச்சி அரிஸ்டோ அருகில் உள்ள ரயில்வே பாலம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் இது மாற்ற அரசு திட்டமிட்டு பணிகள் குறித்த ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஏற்கனவே இந்த இடத்தில் பாலம் செயல்பாட்டு உள்ள நிலையில் தற்போது…

திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை மற்றும் ரோட்டரி சங்கங்கள் இணைந்து ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது:-

திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை மற்றும் ரோட்டரி சங்கங்களான திருச்சிராப்பள்ளி போர்ட், டையண்ட் சிட்டி, திருச்சி சிட்டி, ஹனி பி, திருச்சி நெக்ஸ்ட்ஜென்ட், திருச்சி ஐ-டொனேஷன் மற்றும் திருச்சி தென்றல் இணைந்து எங்களுக்காக வாழும் உங்களுக்காக என்கின்ற ஆசிரியர்களுக்கு விருது வழங்கும்…

திருச்சி ஏர்போர்ட்டில் ஆட்டோக்கள் நுழைய தடை விதித்த நிர்வாகத்தை கண்டித்து புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் அங்கமான ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்:-

திருச்சி விமான நிலையத்திற்குள் ஆட்டோ செல்ல தடை விதித்துள்ளது விமான நிலைய நிர்வாகம். மீறி செல்வோர் மீது அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இதனை கண்டித்து புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் அங்கமான ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக திருச்சி விமான…

தனியார் பள்ளி தாளாளரிடம் பணம் கேட்டு மிரட்டும் விசிக கட்சி நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலெக்டரிடம் பரபரப்பு புகார்:

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காஜா மலையில் அமைந்துள்ள அல்-ஜெமியாதுஸ் சாதிக் தனியார் பள்ளியின் தாளாளர் அஹமதுல்லா கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது:-  அப்துல்லா என்பவர் எனது பள்ளியின் அருகில் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். மேலும் அப்துல்லாவின் குழந்தைகளும் எங்களுடைய பள்ளியில்…

SRES சங்கத்தின் வாயிற் கூட்டம் திருச்சி பொன்மலை ஆர்மெரி கேட் முன்பாக இன்று நடைபெற்றது:-

தென்னக ரயில்வே தொழிலாளர் சங்கத்தின் வாயிற் கூட்டம் திருச்சி பொன்மலை ஆர்மெரி கேட் முன்பாக இன்று நடைபெற்றது இந்தக் கூட்டத்திற்கு பொன்மலை கோட்டம் துணை பொதுச்செயலாளர் ரகுபதி தலைமை தாங்கினார். நிர்வாக தலைவர் சூரிய பிரகாஷ் நிர்வாக பொதுச் செயலாளர் சந்திரசேகர்…

SRMU ரயில்வே தொழிற் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி ரயில்வே டி.ஆர்.எம் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்:-

ரயில்வே தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 1968 ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தில் உயிர்நீத்த 17 ரயில்வே ஊழியர்களுக்கு செவ்வணக்கம் செலுத்தும் நிகழ்வு எஸ்.ஆர்.எம்.யூ ரயில்வே தொழிற்சங்கம் சார்பில் திருச்சி ரயில் நிலையத்தில் இன்று நடைபெற்றது. அதனை தொடர்ந்து ரயில்வே தொழிலாளர்களுக்கு…

உலக தூய்மை தினத்தை முன்னிட்டு திருச்சி மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி இன்று நடைபெற்றது:-

உலக தூய்மை தினத்தை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி மாநகராட்சி சார்பில் தூய்மையே சேவை 2024 என்ற தலைப்பில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி திருச்சி மலைக்கோட்டை சரக்கு பாறை பகுதியில் இன்று நடைபெற்றது. இந்த தூய்மைக்கான விழிப்புணர்வு பேரணியை கவுன்சிலர் மணிமேகலை தலைமை தாங்கினார்.…

தமிழக தர்காக்கள் பேரவை சார்பில் நபிகள் புகழ்பாடும் மிலாதுன் நபி பேரணி திருச்சியில் நடைபெற்றது.

இறைத் தூதரான நபிகள் நாயகம் அவர்கள், தனது வாழ்நாள் முழுவதும் மதநல்லிணக்கம், சகோதரத்துவம், சமத்துவம் ஆகிய உயரிய நோக்கங்களுக்காக இறுதி மூச்சு வரை வாழ்ந்து காட்டிய வரலாற்றுப் பெருமைமிக்கவர். நபிகள் நாயகம் அவர்களின் பிறந்தநாள், மீலாது நபி திருநாளாக உலகம்முழுவதும் வாழ்கிற…

பிள்ளைகளை தனி அறையில் வைத்து பூட்டிய தனியார் பள்ளியின் செக்யூரிட்டி மற்றும் தாளாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தந்தை கலெக்டரிடம் புகார் மனு:-

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் புல்லட் லாரன்ஸ் தலைமையில் நிர்வாகிகள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மாலை ஆட்சித் தலைவர் பிரதீப் குமாரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர் அந்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:- திருச்சி…

தந்தை பெரியாரின் 146-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திரு உருவ சிலைக்கு அதிமுக மகளிர் அணி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்:-.

தந்தை பெரியாரின் 146ஆவது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை ஒட்டி பெரியாரின் கருத்துகளைப் பலரும் பகிர்ந்து அவரை நினைவு கூர்ந்து வருகின்றனர். மேலும் பெரியாரின் பிறந்தநாளில் அவர் வலியுறுத்திய பெண் கல்வி, பெண்கள் பாதுகாப்பு, சமத்துவம், சம உரிமை, சமூகநீதி…

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை தேச விரோதி என்று சொன்ன பாஜக மூத்த நிர்வாகி எச்.ராஜா உருவப்படத்தை எரித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்:-

காங்கிரஸ் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியை தேச விரோதி என்று சொன்ன பாரதிய ஜனதா கட்சியின் பொறுப்பு குழு தலைவர் எச் ராஜாவை கண்டித்து திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பாக கண்டன…

திருச்சி அதவத்தூரில் FL2 மனமகிழ் மன்றம் என்கிற பெயரில் திறக்க இருந்த டாஸ்மாக் கடையை மூடக்கோரி விவசாயிகள், பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம்:-

திருச்சி மாவட்டம் உய்யக்கொண்டான் ஆற்று பாலம் அல்லி துரை சோமரசம்பேட்டை அதவத்தூர் கிழக்கு கிராம எல்லையில் மன மகிழ் மன்றம் என்கிற பெயரில் திறக்க இருந்த டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் ம. ப சின்னதுரை…

திருச்சியில் நடந்த டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டி – ஆர்வமுடன் பங்கேற்ற மாணவ மாணவிகள்:-

திருச்சி மாவட்ட டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டி திருச்சி புத்தூர் பெரியார் மணியம்மை மாளிகை வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்த டேக்வாண்டோ போட்டியில் திருச்சி மாவட்டத்திலிருந்து சப் ஜூனியர் ஜூனியர் சீனியர் சப்ஜீனியர் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. தனித்தனியாக,…

புத்தக திருவிழா விழிப்புணர்வு பேரணி கலெக்டர் பிரதீப் குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்:-

திருச்சி ஜான் வேஸ்ட்ரி பள்ளி மைதானத்தில் வருகின்ற செப்டம்பர் 27ஆம் தேதி புத்தக கண்காட்சி திருவிழா தொடங்கி அக்டோபர் 6-ம் தேதி வரை நடைபெற உள்ளது, இந்த கண்காட்சி அமைப்பதற்கான பணிகள் ஜான் வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது,…