பாஜக செயலாளர் வேலூர் இப்ராஹிம் மீது நடவடிக்கை எடுக்க கோரி கமிஷனரிடம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர் புகார் மனு:-
தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் நவாஸ் கனி எம்பியை அவதூறாக சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து வரும் பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க கோரி திருச்சி மாவட்ட காவல்…
76வது குடியரசு தின விழா முன்னிட்டு திருச்சி காந்தி மார்கெட்டில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்திய பெண் தூய்மை பணியாளர்:-
கடந்த 1953 ஆம் ஆண்டு திருச்சிராப்பள்ளி காந்தி சந்தையில் அமைக்கப்பட்ட, மகாத்மா காந்தியின் உருவ சிலைக்கு, மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி விட்டு, அருகில் இருந்த தேசிய கொடி கம்பத்தில், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் சரவணன், துணை மேயர்…
மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து விவசாயிகள் டிராக்டர் பேரணி – சாலை மறியலால் திருச்சியில் பரபரப்பு:-
வேளாண் உற்பத்தி பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம் கொண்டுவர வேண்டும். எம்.எஸ் சுவாமிநாதன் குழு பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும், விவசாயிகள் பெற்றுள்ள கடன்கள் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும், பேரிடர்களால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு உடனுக்குடன் உரிய இழப்பீடு கிடைக்கச்செய்யும்…
திருச்சி மாநகராட்சியில் 76-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு மேயர் அன்பழகன் தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்:-
திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் சரவணன், துணைமேயர் திவ்யா மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள் முன்னிலையில் இன்று காலை தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். மாநகராட்சியில் நடைபெற்ற…
76வது குடியரசு தினத்தை முன்னிட்டு திருச்சியில் சிறந்த முறையில் சமூக சேவையாற்றிய சமூக ஆர்வலர்களுக்கு கேடயம் வழங்கி கௌரவிப்பு:-
திருச்சியில் 76வது குடியரசு தினத்தை முன்னிட்டு கோபால்தாஸ் ஜுவல்லரி நிறுவனம் சார்பில் திருச்சி மாவட்டத்தில் சிறப்பாக சமூக பணிகளை செய்து வரும் சமூக ஆர்வலர்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டு சான்று வழங்கும் நிகழ்வு நடைபெற்றது திருச்சி மாவட்டத்தில் பல ஆண்டுகளாக பல்வேறு…
76-வது குடியரசு தின விழா – மண்டலம் 5 மாநகராட்சி அலுவலகத்தில் தேசியக் கொடியை கோட்டத் தலைவர் விஜயலெட்சுமி கண்ணன் ஏற்றினார்:-
இந்தியாவின் 76-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு இந்தியா முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள் பள்ளி கட்டிடங்கள் வணிக வளாகங்கள் பொது இடங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.. அந்தவகையில் 76-வது…
சிறப்பாக சமூகப் பணிகளை ஆற்றிய இறகுகள் அகாடமியின் நிறுவனர் மரிய மெர்சிக்கு திருச்சியில் கேடயம் வழங்கி கௌரவிப்பு:-
இந்திய திருநாட்டின் 76வது குடியரசு தினத்தை முன்னிட்டு திருச்சி கோபால்தாஸ் ஜுவல்லரி நிறுவனம் சார்பில் திருச்சி மாவட்டத்தில் சிறப்பாக சமூக பணிகளை செய்து வரும் சமூக ஆர்வலர்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டு சான்று வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. அந்த வகையில் திருச்சி…
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக் குறியாக உள்ளது – எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் குற்றச்சாட்டு:-
எஸ்டிபிஐ கட்சியின் ஒரு அங்கமான விமன் இந்தியா மூவ்மெண்ட் அமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் இன்று மாநில தலைவர் பாத்திமா கனி தலைமையில் திருச்சி பாலக்கரையில் உள்ள எஸ்டி பிஐ கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது, மாநிலத் துணைத் தலைவராக டாக்டர் ஜெமிலுனிஷாவும்,…
தேசிய சாலை பாதுகாப்பு மாதம் -விழிப்புணர்வு பேரணி துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய போக்குவரத்து துறை அதிகாரிகள்:-
ஆண்டுதோறும் ஜனவரி மாதம் தேசிய சாலை பாதுகாப்பு மாதமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக திருச்சி கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் பழனியப்பன் தலைமையில் திருச்சி சமயபுரம் டோல்பிளாசா அருகே சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி மற்றும் துண்டு பிரசுரங்கள்…
திருச்சி தெற்கு மாவட்ட திமுக கழகம் சார்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் மொழிப்போர் தியாகிகள் நினைவு நாள் அனுசரிப்பு:-
மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளை முன்னிட்டு தென்னூர் உழவர் சந்தை பாலம் அருகில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு தியாகிகள் நினைவிடத்தில் வீரவணக்க அஞ்சலி செலுத்தினாகள். மொழிப்போர் தியாகி சின்னச்சாமி நினைவிடத்தில் திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும் அமைச்சருமான அன்பில் மகேஸ்…
தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு திருச்சி 27-வது வார்டில் நடந்த பகுதி சபா கூட்டத்தில் பொது மக்களிடம் இருந்து மனுக்களை பெற்ற மேயர் அன்பழகன்:-
திருச்சி மாநகராட்சியின் 5 வது மண்டலத்துக்குட்பட்ட 27 வது வார்டு மூலைக் கொல்லை தெரு மாநகராட்சி உருது தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற பகுதி சபா கூட்டத்திற்கு மேயர் அன்பழகன் தலைமை வகித்தார். உதவி ஆணையர் சென்னு கிருஷ்ண முன்னிலையில் பொது மக்களிடம் கோரிக்கைகளை…
நகர்ப்புற நலவாழ்வு மையங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு பணி உத்தரவினை வழங்கிய அமைச்சர் கே.என்.நேரு:-
திருச்சி மாநகராட்சியின் நகர்ப்புற நலவாழ்வு மையங்களில் காலியாக உள்ள 4 மருத்துவ அலுவலர்கள், 15 செவிலியர்கள் மற்றும் 7 மருத்துவ பணியாளர்கள் ஆகிய பணியிடங்களுக்கும், அரசு கி.ஆ.பெ. விசுவநாதம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் வகையில் 1 லேப் டெக்னிசியன். 1 அவசர…
ΤΛΤΛ ΑΙΑ ஆயுள் காப்பீடு குறித்த விழிப்புணர்வு பேரணி – காவல்துறை துணை ஆணையர் ஈஸ்வரன் பங்கேற்பு:-
ΤΛΤΛ ΑΙΑ ஆயுள் காப்பீடு கனவு குழு நிறுவனம் சார்பில் சங்கல்ப யாத்திரை என்ற பெயரில் காப்பீடு திட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணி திருச்சியில் இன்று நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணிக்கு TATA AIA லைஃப் திருச்சி கிளை மேலாளர் சுரேஷ்…
திருச்சியில் நடந்த விழிப்புணர்வு பேரணி – அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு:-
திருச்சி மணப்பாறை சிப்காட் வளாகத்தில் பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் வைர விழா பெருந்திரளணி (Jamboree) மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு பெருந்திரளணி விழா வருகிற ஜனவரி 28-ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு பெருந்திரளணி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்…
திருச்சி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்:-
திருச்சி மாவட்டம், லால்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட தாளக்குடி ஊராட்சியை திருச்சி மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாளக்குடி கிராம பொதுமக்கள் 500க்கும் மேற்பட்டோர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் தாளக்குடி ஊராட்சியை மாநகரட்சியுடன்…