Latest News

திருச்சியில் பிரைனோ பிரைன் சார்பில் அபாகஸ் போட்டி: மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு:- திருச்சி அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் பாலாலய நிகழ்ச்சி நடைபெற்றது:- திருச்சி மாவட்டத்தில் உள்ள ஏரிகள், கிளை வாய்க்கால்களை மழைக்கு முன்பாக தூர்வார வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்:- 10-அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களில் கூட்டு நடவடிக்கை குழுவினர் கலெக்டர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு:- காமராஜர் பற்றி தவறான செய்தி பரப்பிய திருச்சி சிவா எம்பி மீது ம.நீ.ம.க மாவட்ட செயலாளர் வக்கீல் கிஷோர் குமார் கடும் கண்டனம்:-

6ம்-வகுப்பு முதல் 10ம்-வகுப்பு வரை குறைந்தது 8 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை உருவாக்கி ஆணை பிறப்பிக்க வேண்டும் – தமிழ்நாடு பட்டதாரி முதுநிலை ஆசிரியர் கழக மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்.

தமிழ்நாடு பட்டதாரி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் மாநில செயற்குமு கூட்டம் திருச்சி ஆசிரியர் இல்லத்தில் மாநிலத் தலைவர் மகேந்திரன் தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் சுந்தரமூர்த்தி மற்றும் மாநில பொருளாளர் துரைராஜ் ஆகியோர் வானிலை வைத்தனர் கூட்டத்தில்…

திருச்சியில் நடந்த புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மாரத்தான்.

திருச்சி தில்லைநகர் சில்வர் லைன் சிறப்பு மருத்துவமனை மற்றும் சில்வர்லைன் கேன்சர் & ஹெல்த்கேர் டிரஸ்ட் இணைந்து நடத்திய முதலாம் ஆண்டு மாபெரும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் தொடர் ஓட்டப்போட்டி திருச்சி அண்ணாநகர் உழவர் சந்தை…

திருச்சியில் குட்கா கடத்திய 5-பேர் கைது – 413 கிலோ குட்கா, வாகனங்கள் பறிமுதல்.

திருச்சி எ.புதூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் போதைப்பொருட்கள் ஆட்டோவில் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் கிராப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகில் வாகன தணிக்கை செய்தபோது அவ்வழியே வந்த ஆட்டோவை தணிக்கை செய்தபோது சந்தேகப்படும்படியாக இருந்த 11…

திருச்சி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர் சங்கத்தின் முப்பெரும் விழா திருச்சியில் இன்று நடைபெற்றது.

திருச்சி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர் சங்கத்தின் வெள்ளி விழா, பொதுக்குழு கூட்டம் மற்றும் நிர்வாகிகள் தேர்தல் குறித்த முப்பெரும் விழா திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள ஹோட்டல் அஜந்தாவில் இன்று நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு திருச்சி மாநகராட்சி…

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி காவல் சித்திர வதைக்கு எதிரான கூட்டு இயக்கத்தின் மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சி இன்று நடைபெற்றது.

காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டு இயக்கத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நிர்வாகிகளின் மண்டல அளவிலான ஆலோசனை கூட்டம் திருச்சி ஹோட்டல் அருண் கூட்டரங்கில் இன்று நடைபெற்றது. இந்தக் மண்டல கூட்டத்திற்கு காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டு இயக்கத்தின் மண்டல ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர்…

கோரிக்கையை நிறைவேற்றிய முதல்வர் – நடனம் ஆடி வரவேற்ற பெண்கள்.

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள கூழையாறு மற்றும் புள்ளம்பாடி அருகே உள்ள நந்தியாற்றில் நடைபெற்றுவரும் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்வதற்காக தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் நேற்று வந்திருந்தார். அப்போது செல்லும் வழியில் ஆலங்குடி மகாஜனம் அருகே காரை…

உழைக்க தயாராக இருக்கிறோம் – திருநங்கை தலைவி மோகனா அம்பாள் பேட்டி.

திருச்சி திருவெறும்பூர் திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக தனியார் தொண்டு நிறுவனம் மூலம் மாவு அரைக்கும் மில் திறக்கப்பட்டது. திருநங்கைகள் சமுதாயத்தில் கடை கடையாக சென்று காசு வாங்குவதையும் பாலியல் தொழிலில் ஈடுபடுவதையும் அவர்களுக்கு மாற்று தொழில் ஏற்பாடு செய்து கொடுக்கும் வகையில்…

பயிர் காப்பீட்டை அரசே ஏற்று நடத்துவது குறித்து ஆய்வு செய்து வருகிறோம் -திருச்சியில் முதல்வர் மு க ஸ்டாலின் பேட்டி.

மேட்டூர் அணையில் இருந்து நடப்பாண்டு ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட உள்ள நிலையில் முன்னதாக டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளை தமிழக முதலமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து திருச்சி விமான நிலையத்தில் பத்திரிக்கையாளருக்கு அளித்த…

திருச்சி கூழை ஆற்றில் நடைபெற்று வரும் தூர் வாரும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

மேட்டூர் அணையில் இருந்து நடப்பாண்டு ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட உள்ள நிலையில் முன்னதாக டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளை தமிழக முதலமைச்சர் பார்வையிட்டு வருகிறார். இன்று காலை தஞ்சையில் நடைபெற்று வரும் தூர் வாரும் பணிகளை…

திருச்சி விமான நிலையம் வந்த முதல்வர் மு க ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு.

தஞ்சை மாவட்டத்தில் டெல்டா பகுதியில் பாசன வாய்க்கால்கள் தூர் வாரும் பணிகளை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் நேரில் ஆய்வு செய்வதற்காக சென்னையில் இருந்து விமான மூலம் திருச்சிக்கு வருகை தந்தார் அவருக்கு திருச்சி விமான நிலையத்தில் அமைச்சர்கள்…

திருச்சி மேற்கு வட்டாட்சியர் அலுவல கத்தில் நடந்த ஜமாபந்தி கூட்டம் – பட்டாக்கள் பெற்ற பயனாளிகள்.

திருச்சி மாவட்டம் 1432 ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீர்வாயம் ஜமபந்தி கணக்கு முடித்தல் குறித்த கூட்டம் திருச்சி மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நேற்று 7-ம் தேதி பாண்டமங்கலம், தாமலவாரூபயம், புத்தூர் பகுதியை…

செருப்பில் மறைத்து கடத்திய ரூ.28 லட்சம் மதிப்புள்ள 467 கிராம் தங்கம் ஏர்போர்ட்டில் பறிமுதல்.

திருச்சி விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து கொழும்பு வழியாக வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது அதில் வந்த ஆண் பயணி ஒருவர் செருப்பில் பேஸ்ட்…

திருச்சி 24-வது வார்டில் ரூ 7.85 லட்சத்தில் உயர் மின் கோபுர விளக்கு – குடிநீர் தொட்டி திருநாவுக் கரசு எம்.பி திறந்து வைத்தார்.

திருச்சி மாநகராட்சி மண்டலம் -5 க்குட்பட்ட 24-வது வார்டு குளத்துமேடு சாலை சந்திப்பு பகுதியில் திருச்சி எம்.பி தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ 5 லட்சத்தில் உயர் மின் கோபுர விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் குளத்துமேட்டில் ரூ.2.85 லட்சத்தில் மின்…

போதைப் பொருள் ஒழிப்பு குழுக்கள் கலந்தாய்வுக் கூட்டம் உறுதிமொழி ஏற்ற மாணவ, மாணவிகள்.

தமிழ்நாடு காவல்துறை கூடுதல் இயக்குனர் சங்கர் தலைமையில் போதை பொருள் ஒழிப்பு குழுக்கள் கலந்தாய்வுக் கூட்டம் திருச்சி புத்தூர் பகுதியில் உள்ள பிஷப் ஹீபர் கல்லூரியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் திருச்சி காவல்துறை துணை தலைவர் சரவண சுந்தர் திருச்சி மத்திய…

மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் ரூ.1கோடி 8லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினர்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித் துறைஅமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழி ஆகியோர் ரூபாய் 50,10.000 மதிப்பிலான இணைப்பு சக்கரம்…

தற்போதைய செய்திகள்