கர்நாடக தேர்தல் முடிவு காங்கிரஸ் முன்னிலை – திருச்சியில் வெடி வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடிய காங்கிரஸார்
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு கடந்த 10-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த வாக்கு எண்ணிக்கையிள் காங்கிரஸ் கட்சி…
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் மணி மண்டபத்தை திறக்க கோரி கலெக்டரிடம் பாஜகவினர் மனு அளித்தனர்.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் மணிமண்டபம் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் உள்ளது. கடந்த ஆண்டு பெரும்பிடுகு முத்தரையர் சதய விழாவிற்கு முன்னரே திறக்கப்பட வேண்டிய நிலையில் இருந்த மணிமண்டபம் ஓராண்டு காலத்திற்கு மேலாகியும் தற்பொழுது…
Dr.அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் போக்கு வரத்து போலீசார்க்கு கூலிங் கிளாஸ் வழங்கப்பட்டது.
திருச்சி தில்லை நகர் பகுதியில் உள்ள டாக்டர் அகர்வால் கண் மருத்துவ மனை சார்பில் திருச்சி மாவட்ட போக்குவரத்து போலீசாருக்கு கோடை காலத்தில் சூரிய ஒளியில் இருந்து கண்களை பாதுகாக்கவும், சாலையில் உள்ள தூசிகள் மற்றும் வாகனத்தில் இருந்து வரும் புகை…
மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் கவுன்சிலரின் கணவருக்கு “டோஸ்” விட்ட திருச்சி மேயர்.
திருச்சி பீமநகர் 51 வது வார்டு பகுதிக்கு உட்பட்ட கீழகொசத் தெரு பகுதிகளில் மாநகராட்சி சார்பில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை பணிகள் குறித்து மாநகராட்சி மேயர் அன்பழகன் திடீரென ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி அதிகாரிகள், பொன்மலை கோட்டத்தலைவர்…
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியை முற்றுகை யிட்டு பூட்டு போட முயன்ற விவசாயிகள் கைது.
மத்திய அரசு பத்து லட்சம் கோடி கடன் வாங்கிய கம்பெனிகள் மற்றும் எண்ணற்ற நிறுவனங்களின் கடன்களை தள்ளுபடி செய்துவிட்டது – ஆனால் ஏழை எளிய விவசாயிகள் வாங்கிய பத்தாயிரம் ரூபாய் கடனை வசூல் செய்வதற்காக ஐ.ஓ.பி போன்ற வங்கிகள் பிரதமர் நரேந்திர…
உலக செவிலியர் தினம் – திருச்சி அரசு மருத்துவமனை செவிலியர்கள் உறுதிமொழி எடுத்துக் கேக் வெட்டி கொண்டாட்டம்.
பிளாரன்ஸ் நைட்டிங்கேல். செவிலியரான இவர் ‘கைவிளக்கு ஏந்திய தேவதை’ (தி லேடி வித் தி லாம்ப்) என்று அழைக்கப்படுகிறார். செவிலியர் சமூக சீர்திருத்தவாதி மற்றும் நவீன செவிலியர்களின் அமைப்பின் நிறுவனராகவும் திகழ்ந்தார். ‘கிரிமியன்’ போரின் போது ஒரு செவிலியராக அவரது பணியை…
ஏர்போர்ட் விரிவாக்கம் – உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு.
திருச்சி மாவட்ட விமான நிலைய விரிவாக்கத்திற்காக கீழக்குறிச்சி கிராமத்தில் விவசாய நிலங்களை கையகம் செய்யப்படுவதை எதிர்த்து நில உரிமையாளர்கள் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து உள்ளனர். இது தொடர்பாக வழக்கு தொடர்ந்த 21 பேர் திருச்சி மாவட்ட வருவாய்…
CPI சார்பில் “பாஜக அரசை அகற்றுவோம், இந்தியாவை பாது காப்போம்” நடை பயண இயக்கம்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ,நாட்டை நாசமாக்கும் பாஜக அரசை அகற்றுவோம், இந்தியாவை பாதுகாப்போம் ,என்று இந்தியா முழுவதிலும் நாடு தழுவிய நடை பயண பிரச்சார இயக்கம் மே மாதம், ஐந்தாம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை, நடக்க…
திருச்சி செய்தி மக்கள் தொடா்பு உதவி இயக்குநராக பாலசுப் பிரமணியன் பதவியேற்பு.
சென்னை தலைமைச் செயலக செய்தி வெளியீட்டு பிரிவில் கடந்த 2007ஆம் ஆண்டு உதவி மக்கள் தொடா்பு அலுவலராகப் பணியில் சோந்த இவா் பின்னா், தமிழரசு நாளிதழில் பணிபுரிந்தாா். அதனைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் செய்தி மக்கள் தொடா்பு அலுவலராக பணிபுரிந்தாா். இறுதியாக…
விகாஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் மாநில அளவிலான கபடி போட்டி – வீரர்கள் பங்கேற்பு.
திருச்சி திண்டுக்கல் சாலை இனாம்குளத்தூர் பகுதியில் உள்ள விகாஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் மாநில அளவிலான கபடி போட்டி கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்றது. இந்த கபடி போட்டிற்கு விகாஸ் கல்வி குழுமத்தின் தலைவர் பிரவீன் தலைமை தாங்கினார்.…
தமிழக ஆளுநர் பிஜேபியின் ஏஜெண்டாக செயல்பட்டு வருகிறார் – வைகோ பேட்டி.
திருச்சியில் மதிமுக தலைவர் வைகோ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- மதிமுக அமைப்பு தேர்தல் 80% முடிந்துவிட்டது. மதிமுக கழகம் ஊக்கம் வடிவம் கொண்டு வளர்ந்து வருகிறது, அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மதிமுகவில் பொதுக்குழு நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.இது வரை இல்லாத…
சாலையில் சென்ற லாரியில் திடீர் தீ விபத்து. விரைந்து செயல்பட்ட தீயணைப்புத் துறையினர்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே சி் ஆர். பாளையத்தைச் சேர்ந்தவர் பாரதிதாசன். இவர் திருச்சியில் இருந்து சி. ஆர். பாளையம் செல்வதற்காக தனது லாரியில் கரியமாணிக்கம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது லாரியின் டீசல் டேங்கில் ஏற்பட்ட கசிவினால் திடீரென லாரி…
பழைய ஓய்வூதிய திட்டத்தை விரைவில் தமிழக அரசு அமல்படுத்த வேண்டும் – த.ஆ.மு.ச கூட்டத்தில் தீர்மானம்.
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சிறப்பு மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. சங்கத்தின் மாநில தலைவர் தியாகராஜன் தலைமையில் நடந்த கூட்டத்தில் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் புதிய பங்களிப்பு ஓய்வூதிய…
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் ஒருங்கி ணைந்த புதிய அலுவலக கட்டிடம் – காணொளி மூலம் திறந்து வைத்த முதல்வர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் ரூபாய் 7.85 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த அலுவலக…
ஸ்ரீரங்கம் வார்டு எண் 3-ல் ஆழ்துளை குழாய் நீர் தேக்க தொட்டியை மேயர் அன்பழகன் திறந்து வைத்தார்.
திருச்சி மாநகராட்சி மண்டலம் 1, ஸ்ரீரங்கம் வார்டு எண் 3 பகுதிக்கு உட்பட்ட கீழவாசல் தாமோதரன் கிருஷ்ணன் கோவில் தெரு பொதுமக்கள் பயன்படும் வகையில் ரூபாய் 3 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளை குழாய் நீர் தேக்க தொட்டியை திருச்சி மாநகராட்சி மேயர்…