திருச்சி ஏர்போர்ட்டில் 6850 ஆமை குட்டிகள் ரூ.57,441 பணம் பறிமுதல் – 2 பேர் கைது.
திருச்சி விமான நிலையத்தில் இன்று கோலாலம்பூரில் இருந்து வந்த ஏர் ஏசியா விமானத்தில் பயணம் செய்த பயணிகள் சோதனை முடிந்து விமான நிலையத்திற்கு வெளியே வரும் பொழுது அதில் பயணம் செய்த 2 பேர் மீது சந்தேகப்பட்டு சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களது…
திருச்சி உய்யக் கொண்டான் கால்வாயில் இறங்கி விவசாயிகள் போராட்டம்.
திருச்சி அரியாறு, கோரையாறு, பழைய கட்டளை, புதிய கட்டளை, உய்யக்கொண்டான், குடமுருட்டி ஆறு. கொடிங்கால் ஆறுகளின் பெருமழை பேரிடர் பெரு வெள்ள பாதுகாப்பு விரிவாக்க சாலை திட்டத்திற்கு உடனடியாக நிதி ஒதுக்கி செயல்படுத்திட வேண்டும்.திருச்சி லால்குடி நந்தியாறு திட்டங்களை செயல்படுத்தி, ஆக்கிரமிப்புகளை…
திருச்சி கோட்டூரில் வேன் கவிழ்ந்த விபத்து – 6-பேர் படுகாயம்.
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி எட்டியான வள்ளி பகுதியைச் சேர்ந்தவர் 55 வயதான முருகன்.இவர் திருமயத்தில் இருந்து லாரியில் தைல மரக் கட்டைகளை ஏற்றிக்கொண்டு ஈரோடு மாவட்டம் பள்ளிபாளையத்தில் உள்ள டிஎன்பில் மில்லுக்கு சென்று கொண்டு இருந்தார். அதேபோல் முசிறி அருகே காட்டுப்புத்தூரிலிருந்து…
தளபதி விஜய் பிறந்தநாள் விழா – விழி இழந்தோர் பள்ளியில் அன்னதானம் வழங்கிய விஜய் ரசிகர்கள்.
தமிழ் திரைப்பட உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் இளைய தளபதி நடிகர் விஜய். இளைய தளபதி நடிகர் விஜய் தமிழ் சினிமாவிற்கு நடிக்க வந்து 30 ஆண்டுகள் ஆகிறது.. இவரது அரசியல் வருகையை அவரது ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து…
நேரு யுவ கேந்திரா சார்பில் மாவட்ட அளவிலான இளையோர் திருவிழா கலெக்டர் பிரதீப் குமார் தகவல்.
இந்திய அரசு. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தில் செயல்படும் திருச்சிராப்பள்ளி மாவட்ட நேரு யுவ கேந்திரா சார்பில் சுதந்திர தினவிழா அமுத பெருவிழாவினை முன்னிட்டு மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் இளையோர் சக்தியை மேம்படுத்தவும் மற்றும் வலியுறுத்தும் விதமாகவும்…
நடிகர் விஜயின் பிறந்தநாள் விழா – ஆளப்போறான் தமிழன் தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
தமிழக திரைப்பட நடிகர் தளபதி விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி காட்டூர் 38வது வார்டு பகுதிக்கு உட்பட்ட பாப்பா குறிச்சியில் ஆளப்போறான் தமிழன் தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தலைவர் மணிகண்டன் தலைமையில்…
பாஜக பட்டியல் அணி சார்பில் மத்திய அரசின் 9 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக் கூட்டம் திருச்சியில் நடந்தது.
திருச்சி மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி பட்டியல் அணி சார்பில் மத்திய அரசின் 9 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம் உறையூர் குறத்தெரு பகுதியில் பட்டியல் அணி மாவட்ட தலைவர் யசோதன் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட பொதுச்…
ஸ்ரீரங்கம் ரோட்டரி சங்கத்தை சிறப்பாக வழிநடத்திய தலைவர் Rtn.சத்ய நாராயணன் – பாராட்டிய நிர்வாகிகள்.
ஸ்ரீரங்கம் ரோட்டரி சங்கத்தின் நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் மற்றும் இந்த ஆண்டு சங்கம் கடந்து வந்த பாதையை திரும்பி பார்த்து இதற்கு உறுதுணையாக இருந்த உறுப்பினர்களுடன் சேர்ந்து இதை சிலாகிக்க வேண்டும் என்பதற்காக *A Flashback Of 2022 – 23…
திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி – அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள் கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்தும், அமைச்சர் செந்தில்பாலாஜியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும், திருச்சி ஒருங்கிணைந்த மாவட்ட கழகம் சார்பில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் சிந்தாமணி அண்ணா சிலை அருகே நடைபெற்ற கண்டன…
தமிழகத்தின் எதிர்கால சட்டமன்ற ஆளுமையே – திருச்சியில் விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்கள்.
தமிழ் திரைப்பட உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் இளைய தளபதி நடிகர் விஜய். இவரது அரசியல் வருகை அவரது ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்துகொண்டிருக்கின்றனர். இளைய தளபதி நடிகர் விஜய் தமிழ் சினிமாவிற்கு நடிக்க வந்து 30 ஆண்டுகள்…
சர்வதேச உலக யோகா தினம் – யோகா பயிற்சியில் ஈடுபட்ட ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள்.
இந்தியாவின் புராதன பொக்கிஷமான யோகாவை, உலகம் முழுவதும் கொண்டு சேர்க்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி உலகம் முழுவதும் வாழும் மக்கள் பழமை வாய்ந்த யோகாசனங்களை செய்து பயன்பெற வேண்டும் என்பதற்காக அதை சர்வதேச தினமாக அறிவிக்க வேண்டும் என்று கடந்த…
பள்ளி மாணவர் களுக்கு ஆதார் இணைப்புடன் கூடிய வங்கிக் கணக்கு – கலெக்டர் பிரதீப் குமார் தகவல்.
திருச்சி மாவட்டத்தில் 2022 2023 ஆம் கல்வியாண்டில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கல்வி உதவித்தொகை பெற ஏதுவாக ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு இல்லாத மாணவர்களுக்கு அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வாங்கிய மூலம் பள்ளிகளிலேயே ஆதார்…
இந்திய ஃபிட்னஸ் கூட்டமைப்பு சார்பில் கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நடந்த ஆணழகன் போட்டி.
திருச்சி மாவட்டம் லால்குடியில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மிஸ்டர் சவுத் இந்தியா, மிஸ்டர் கே என் அருண் நேரு கிளாசிக் 2023, ஆணழகன் போட்டி இந்தியா ஃபிட்னஸ் கூட்டமைப்பு சார்பில் தென்னிந்திய அளவிலான…
கொலை மிரட்டல் விடும் உப்பிலிய புரம் திமுக ஒன்றிய செயலாளர் முத்து செல்வன் மீது நடவடிக்கை எடுக்க கோரி எஸ்பி இடம் புகார் மனு.
திருச்சி மாவட்டம் துறையூர் உப்பிலியபுரம் பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் நடராஜன் இவர் இன்று காலை திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ்பி சுஜித் குமாரிடம் புகார் மனு ஒன்றை அளிக்க வந்தார் அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- திருச்சி துறையூர்…
திருச்சியில் வருகிற 24-ம் தேதி ஸ்ரீ ஜெகந்நாத் ரத யாத்திரை – இஸ்கான் ஸ்ரீரங்கம் பொது மேலாளர் நந்தபுத்திர தாஸ் பேட்டி.
அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் சார்பில் வருகிற ஜூன் 24ஆம் தேதி சனிக்கிழமை திருச்சி கலைஞர் அறிவாலயம் அருகிலிருந்து இரண்டாம் ஆண்டு ஸ்ரீ ஜெகன்நாத் ரத யாத்திரை புறப்பட உள்ளது இது குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது இதில்…














