சசிகலாவின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு ஒத்தக்கடை செந்தில் ஏற்பாட்டில் முத்து மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

தமிழகத்தின் இரும்புபெண்மணியான, மக்கள் அனைவராலும் அம்மா என்று அன்போடுஅழைக்கப்படும், மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் நிழலாக இறுதிவரை இருந்தவர் சின்னம்மா சசிகலா.தொடர் தோல்விகளால் துவண்டுபோய் உள்ள அதிமுக தொண்டர்களையும், பலரின் சுயநலத்தால் சுக்குநூறாக உடைந்துபோன அதிமுகவையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் சசிகலா…

திருச்சியில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைக்க வலியுறுத்தி ம.க.இ.க, பு.ஜ.தொ.மு தலைமையில் ஆர்ப்பாட்டம்:-

திருச்சியில் பெற்றோர் இன்றி பாட்டியின் அரவணைப்பில் இருந்த 9 வயது சிறுமியை கடந்த 17-ம் தேதி மாயமானார் அடுத்த நாள் காலை மேலாடை இன்றி உடம்பில் காயங்களுடன் வந்த மாணவியை அப்பகுதி மக்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் மேலும் இது…

11-அம்ச கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் முற்றுகை போராட்டம் திருச்சியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் அறிவிப்பு:-

ஓவிய ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர், தையல் ஆசிரியர், கணினி ஆசிரியர் உள்ளிட்ட பணிகளில் தமிழக முழுவதும் பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் மாத ஊதியமாக ரூபாய் 12ஆயிரத்து 500 பெற்றுக் கொண்டு, கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் தங்களை…

சீட்டு நிதி தின விழாவை முன்னிட்டு திருச்சி ஸ்ரீ வளத்தி சிட்பண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் பள்ளி மாணவர் களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்:-

வருடம் தோறும் ஆகஸ்ட் 19ஆம் தேதி பதிவு பெற்ற சீட்டு நிறுவனங்கள் சார்பாக சிட்பண்ட்ஸ் டே இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் சீட்டு நிதி தின விழா கொண்டாட்டமாக கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி திருச்சி மத்திய பேருந்து…

புங்கனூர் ஊராட்சியை திருச்சி மாநகராட்சி உடன் இணைக்கும் திட்டத்தை கைவிடக் கோரி கவுன்சிலர் கார்த்திக் தலைமையில் கலெக்டரிடம் மனு:-

திருச்சி மாநகராட்சியை 100 வார்டுகளாக விரிவாக்கம் செய்ய தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, திருச்சி மாநகராட்சியில் 65 வார்டுகள் மட்டுமே உள்ளன. அதனால் சுற்று வட்டாரத்திலுள்ள வார்டுகளை இணைப்பது குறித்த அறிவிப்புகள் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டது இந்நிலையில்…

வருகிற 20ம் தேதி திருச்சி மாநகராட்சியை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் – மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்:-

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க வருகிற 20 ஆம் தேதி திருச்சி மாநகராட்சியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதுஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்…

திருச்சி ஏர்போர்ட் வந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்:-

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள பளுவஞ்சியைச் சேர்ந்தவர் அதிமுக முன்னாள் எம்எல்ஏ சந்திரசேகர். அஇஅதிமுக மருங்காபுரி வடக்கு ஒன்றிய செயலாளராக உள்ள இவரது மகன் காதணிவிழா மற்றும் மகளின் நிச்சயதார்த்த விழா இன்று பளுவஞ்சியில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள…

இந்திய மருத்துவ மன்றம் சார்பில் பாலியல் படுகொலை செய்யப்பட்ட பெண் மருத்துவருக்கு நியாயம் கேட்டு திருச்சியில் நடந்த அமைதி பேரணி:-

இந்திய மருத்துவ மன்றம் திருச்சி கிளை சார்பில் கொல்கத்தா ஆர்.ஜி ‌கர் மருத்துவமனை முதுநிலை பயிற்சி பெண் மருத்துவர் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டுள்ளார் அதனை கண்டித்தும் அதற்கு நியாயம் கேட்டு போராடும் மருத்துவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்தும் மருத்துவர்களுக்கு…

புரட்சித் தலைவி அம்மா பேரவை சார்பில் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் அதிமுக கழக உறுப்பினர் களுக்கு உறுப்பினர் உரிமை சீட்டை வழங்கினார்:-

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர், நாமக்கல் மாவட்ட கழக செயலாளர் தங்கமணி வழிகாட்டுதலின்படி புரட்சித்தலைவி அம்மா பேரவை சார்பில் அனைத்திந்திய…

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் சர்வதேச தொடர்புகள் துறையின் சார்பில் சர்வதேச கல்வி கனவுகள் மைய தொடக்க விழா இன்று நடைபெற்றது.

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் சர்வதேச தொடர்புகள் துறையின் சார்பில், சர்வதேச கல்வி கனவுகள் மையத்தின் துவக்க விழா, கல்லூரி வளாகத்தில் உள்ள பொன்விழா கட்டிட கூட்டரங்கில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் கல்லூரியின் சர்வதேச தொடர்புகள் துறையின் துணைத் தலைவர்.…

உலக நன்மை வேண்டி திருச்சியில் நடந்த கோ பூஜை – பசுக்களுக்கு சிறப்பு வழிபாடு பூஜை செய்த பக்தர்கள்:-

கோமாதா’ என்று அழைக்கப்படும் பசுவை வழிபடுவதால் பல நன்மைகள் நடைபெறுகிறது. மேலும்பசுவின் உடலில் மும்மூர்த்திகளும், முப்பத்து முக்கோடி தேவர்களும், நாற்பத்து எட்டாயிரம் ரிஷிகளும் இருக்கிறார்கள். பசுவிற்கு உணவளித்தால் நமது தர்ம வினைகள், சாபங்கள் நீங்கும் என்பது ஐதீகம் இந்நிலையில் இன்று திருச்சி…

ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 78வது சுதந்திர தின விழா சிறப்பு பட்டிமன்ற நிகழ்ச்சி இன்று நடைபெற்றது:-

திருச்சி திருவானைக்கோவில் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 78வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பெற்ற சுதந்திரத்தை இன்றளவும் பேணி காப்பது பெரியோர்களே இளைஞர்களே என்ற தலைப்பில் பட்டிமன்றம் கல்லூரி வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது…

சுதந்திர தின விழா – திருச்சி கோ அபிஷேகபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் தேசியக் கொடியை கோட்டத் தலைவர் விஜயலெட்சுமி கண்ணன் ஏற்றினார்:-

இந்தியாவின் 78வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு இந்தியா முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள் பள்ளி கட்டிடங்கள் வணிக வளாகங்கள் பொது இடங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி நாம் பெற்ற சுதந்திரத்தை…

சுதந்திர தின விழா – திருச்சி நீர்வளத்துறை தலைமை பொறியாளர் அலுவலகத்தில் தேசியக் கொடியை பொறியாளர் தயாளகுமார் ஏற்றினார்:-

இந்தியாவின் 78வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு இந்தியா முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள் பள்ளி கட்டிடங்கள் வணிக வளாகங்கள் பொது இடங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி நாம் பெற்ற சுதந்திரத்தை…

இந்தியாவின் 78வது சுதந்திர தின விழா தேசிய கொடியை ஏற்றி வைத்து காவலர்களின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்ட திருச்சி கலெக்டர்:-

திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நாட்டின் 78 வது சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் பிரதிப்குமார் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து காவலர்களின் மரியாதையை ஏற்றுக்கொண்டு, காவலர்களின் அணிவகுப்பினை மாவட்ட ஆட்சியர்…