குடிநீர் தொட்டியில் மனித கழிவு – திருச்சியில் விசிகவினர் ஆர்ப்பாட்டம்.
புதுக்கோட்டை மாவட்டம் எரையூர் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவுகளை கலந்த நபர்களை கைது செய்யக்கோரி தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக குடிநீர் தொட்டியில் மனித கழிவுகளை கலந்த நபர்களை…
ஆளுநர் ரவியை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்.
தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தலைவர் அழகிரி, திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில செயல் தலைவர் டாக்டர் எம் கே விஷ்ணு பிரசாத் ஆகியோர்களின் ஆணைக்கிணங்க தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவியின் ஜனநாயக விரோத போக்கை…
திருச்சியில் ரூ75 ஆயிரம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா பறிமுதல் – ஒருவர் கைது.
திருச்சி மாவட்டம் சமயபுரம் அடுத்து ஜீவா தெருவில் வசிக்கும் வெங்கடேசன் வயது 48. சமயபுரம் நான்கு ரோடு பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்…
மாநில அளவில் நடைபெற்ற கலை திருவிழா – வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவி களுக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு.
தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களின் திறமையை வெளிப்படுத்த மாவட்டம்தோறும் கலைத்திருவிழா நடத்தி அதில் தேர்வான மாணவர்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க வாய்ப்பளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அரசு பெண்கள்…
பழனி முருகன் கோவிலில் தமிழ் மந்திரம் ஓத வலியுறுத்தி மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் தெய்வத்தமிழ் பேரவை மணியரசன் அறிவிப்பு.
பழனி முருகன் தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு விழாவில் தமிழ் அர்ச்சகர்கள் தமிழ் மந்திரம் ஓதி நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுவது குறித்து தெய்வத்தமிழ் பேரவை ஒருங்கிணைப்பாளர் மணியரசன் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்தார்:- வருகிற ஜனவரி மாதம் 27…
காணும் பொங்கல் விழா: திருச்சி முக்கொம்பு சுற்றுலா தலத்தில் அலைமோதிய பொதுமக்கள் கூட்டம்
பொங்கல் திருநாளின் 4-வது நாளான இன்று காணும்பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் உற்றார், உறவினர், நண்பர்களைக் காணுதல் மற்றும் பெரியோரிடம் ஆசிபெறுதல் போன்ற கலாச்சாரங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. இன்று காணும் பொங்கல் என்பதால் தமிழக முழுவதும் உள்ள சுற்றுலா தலங்களில் காலை முதலே…
திருச்சி – குண்டூரில் வடக்கு மற்றும் கிழக்கு கிராம குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் பொங்கல் விழா.
திருச்சி விமானநிலையத்தை அடுத்துள்ள குண்டூரில் வடக்கு மற்றும் கிழக்கு கிராம குடியிருப்போர் நலச் சங்கத்தின் சார்பில் பொங்கல் விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவிற்குச் சங்கத்தின் தலைவர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். பேராசிரியர் முனைவர் நெடுஞ்செழியன் வரவேற்புரையாற்றினார். இவ் விழாவில் பொங்கலைப் போற்றுவோம்…
திருச்சியில் வீட்டை இடித்து பொருட்கள் சேதம் – பாதிக்கப்பட்ட பெண் பேட்டி.
திருச்சி கருமண்டபம் பகுதியை சேர்ந்த செல்வி என்பவரின் வீட்டை இடித்து பொருட்களை சேதப்படுத்தி வீட்டை தரமட்டமாக்கியது குறித்து திருச்சி பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேட்டியளித்தார் அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:- திருச்சி கருமண்டபம் ஆர் எம் எஸ் காலனி அசோக் நகர் தெற்கு…
மத்திய அரசுக்கு இணையான பென்ஷன் வழங்க கோரி – அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியர்கள் சங்கத்தின் சார்பில் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பென்ஷன் தொகைக்கு இணையான பென்ஷனை பிஎஸ்என்எல் ஓய்வூதியர்களுக்கும் மாற்றம் செய்து தர வேண்டும் என கோரி திருச்சி பிஎஸ்என்எல் தலைமை அலுவலக வளாகத்தில் பி எஸ்…
எம்ஜிஆரின் 106-வது பிறந்தநாள் விழா அதிமுகவினர், அமமுகவினர் மாலை அணிவித்து மரியாதை.
தமிழக முன்னாள் முதலமைச்சர் மறைந்த எம்ஜிஆர் அவர்களின் 106-வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி கோர்ட் அருகே உள்ள எம்ஜிஆரின் திருவுருவ சிலைக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக எடப்பாடி பழனிச்சாமி அணி சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரத்தினவேல் தலைமையில்…
திருவள்ளுவர் தின விழா – காங்கிரஸ், பாஜக மற்றும் அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை.
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வக்கீல் சரவணன் தலைமையில் திருவள்ளுவரின் திருஉருவ சிலை மற்றும் தமிழ் தாய் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது இந்த நிகழ்ச்சியில் மலைக்கோட்டை…
திருச்சி சூரியூரில் ஜல்லிக்கட்டு – 37 பேர் காயம் – ஒருவர் பலி.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்சி சூரியூர், பாலமேடு உள்ளிட்ட இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்று நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி, திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே பெரிய சூரியூரில் துவங்கியது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில்…
அனாதை பிணங்களுக்கு ஆதரவு கரம் நீட்டி நல்லடக்கம் செய்து வரும் சமூக ஆர்வலர் விஜயகுமார்.
திருச்சி கரூர் பிரதான சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் சுமார் அறுபது வயது மதிக்கத்தக்க பெண் மூதாட்டி மீது மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே உடல் சிதைந்து நிலையில் இறந்துள்ளார். விபத்தில் பலியான மூதாட்டி உடலை யாரும் உரிமை கோரப்படாத நிலையில்…
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பட்டதாரி இளைஞர் களுக்கு கலெக்டர் முக்கிய அறிவிப்பு வெளியீடு.
தாட்கோ மூலம் திருச்சி மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு தனியார் வங்கி நிதிதுறை சார்ந்த நிறுவனங்களில் பணிபுரிய ஏதுவாக கணக்கு நிர்வாக பணிக்கான பயிற்சியினை வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகிறது என மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு…
திருச்சி விமான நிலையத்தில் ₹.25.84 லட்சம் வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்.
திருச்சி விமான நிலையத்திற்கு மலேசியா, சிங்கப்பூர், துபாய் உட்பட பல்வேறு வெளி நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் செல்லும் பயணிகள் வெளிநாட்டு பணத்தை கடத்திச் செல்வது தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்றைய தினம் திருச்சி விமான நிலையத்திலிருந்து கோலாலம்பூர்…