Latest News

காங்கிரஸ் பேரியக்கத்தின் 141 வது ஆண்டு துவக்க விழா – திருச்சியில் நடந்த முப்பெரும் விழாவில் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை பங்கேற்பு:- திருச்சி மாநகராட்சியில் ரூபாய் 3.78 கோடியில் நவீன கழிவுநீர் சுத்திகரிப்பு வாகனம்- அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்:- விடுதிகளுக்கு தமிழக அரசு சலுகைகள் வழங்க வேண்டும் – அமைச்சர் கே.என்.நேருவிடம் கோரிக்கை வைத்த விடுதி உரிமையாளர்கள்:- திருச்சியில் ஹாலிவுட் அவதார் பொருட்காட்சியை தினமலர் ஆசிரியர் ராமசுப்பு திறந்து வைத்தார்:- திமுகவின் தேர்தல் வாக்குறுதி 177ஐ நிறைவேற்ற கோரி திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கத்தினர் போராட்டம்:-

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு அருள்மிகு ஸ்ரீ வழிவிடு முருகன் கோவிலில் ஆர்.கே மெட்டல் குரூப்ஸ் சார்பில் அன்னதானம்.

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருச்சி ரயில்வே ஜங்ஷன் ரவுண்டான அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ வழிவிடு வேல் வள்ளி தெய்வானை முருகன் கோவிலில் இன்று காலை முதல் முருகப்பெருமான் மற்றும் வள்ளி தெய்வானை ஆகிய சாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.…

திருச்சி சிறப்பு முகாமில் இருந்து 7 இலங்கைத் தமிழர்கள் விடுதலை.

வெளிநாடுகளில் இருந்து போலி பாஸ்போர்ட் மற்றும் விசா காலம் முடிந்தும் தமிழகத்தில் தங்கியவர்கள் அனைவரையும் தமிழக அரசு சிறப்பு முகாம்களில் வைத்து பராமரித்து வருகிறது. அதில் இலங்கை கம்போடியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த மொத்தம் 117 பேர் தற்போது திருச்சி…

ஸ்ரீரங்கம் கோவில் பங்குனி தேர் திருவிழா – தங்க குதிரை வாகனத்தில் வையாளி கண்டருளிய நம்பெருமாள்.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் நம்பெருமாள் தாயார் சேர்த்தி சேவை நாளை நடைபெறுகிறது.பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆதிப்ரஹ்மோத்ஸவம் எனப்படும் பங்குனிதேர்த்திருவிழா(கோரதம்) கடந்த 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி நம்பெருமாள் தினமும் வெவ்வேறு வாகனங்கில் வீதி…

VHP சார்பில் வெள்ளை அம்மாள் தியாகத்தை நினைவூட்டும் வகையில் வெள்ளை கோபுரத்திற்கு மலர் தூவி வணங்கினர்.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் மீது வேற்று மதத்தினர் படையெடுத்த பொழுது கோவிலை பாதுகாக்க முய சித்த 12000 வைஷ்ணவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களின் உயிர் தியாகத்தை போற்றும் வகையிலும், கோவிலில் முகாமிட்டிருந்த வேற்று மத தளபதியை இங்கிருந்து அப்புறப்படுத்துவதற்காக கோவிலில் நடனம்…

அமரர் ஊர்தியில் மது விற்பனை – தட்டி தூக்கிய போலீசார்.

ஏப்ரல் 04 இன்றைய தினம் மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் இயங்கும் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்து இயங்கும் மதுக்கூடங்கள் FLA/FL2/FL3/FL3A/FL3AA & FL 11 அனைத்தும் மூடப்படும் எனவும், மேலும் அதனுடன் இணைந்து இயங்கும்…

திமுக ஆட்சியில் திருச்சி புறக் கணிக்கப்பட வில்லை – அமைச்சர் கே.என்.நேரு பேட்டி.

திருச்சி அண்ணல் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் ரூபாய் 29 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மின் தூக்கி, ரூபாய் 47 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள திரவ பிராணவாயு கொள்கலன் மற்றும் ரூபாய் 1.23 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி நோய்…

12 அம்ச கோரிக்கை வலியுறுத்தி கூட்டுறவு, ரேஷன் கடை பணியா ளர்கள் ஆர்ப்பாட்டம்.

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகாமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது மாநிலத் தலைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார் மாவட்ட தலைவர் ஜெகநாதன் செயலாளர் காமராஜ் பொருளாளர் முத்து துணை தலைவர்கள்…

சர்வதேச ஆடிசம் தினம் ஸ்ரீரங்கம் ரோட்டரி சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி.

சர்வதேச ஆடிசம் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, திருச்சி ஸ்ரீரங்கம் ரோட்டரி சார்பில், மாநகராட்சி தேவி நடுநிலை பள்ளி ஸ்ரீரங்கத்தில் ஆடிசம் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு ஹீலிங் அறிமுக நிகழ்ச்சியும் மற்றும் அவர்களின் பெற்றோருக்கு அந்த பாதிப்பு உள்ள குழந்தைகளை எப்படி கையாள்வது…

மத்திய அரசு பென்சன் திட்டம் குறித்து ஆராய அமைத்துள்ள குழு ஏமாற்று வேலை – எஸ்.ஆர்.எம்.யூ பொதுச் செயலாளர் கண்ணையா பேட்டி.

எஸ்ஆர்.எம்.யு தொழிற்சங்கத்தின் தேசிய செயற்குழு கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் கண்ணையா கலந்து கொண்டார் கூட்டத்திற்கிடையே செய்தியாளர்களை சந்தித்த கண்ணையா…… ரயில்வே துறையை தனியார் மயமாக மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார்கள். ஏற்கனவே…

திருச்சி சிவசக்தி அகடாமி, அக்ஷரா கிட்கேர் பள்ளியின் 11-வது ஆண்டு விழா – மாணவ மாணவிகள் பங்கேற்பு.

திருச்சி சிவசக்தி அகடாமி மற்றும் அக்ஷரா கிட்கேர் இணைந்து 11-வது ஆண்டு விழாவை திருச்சி தமிழ் சங்க கட்டிடத்தில் உள்ள கூட்ட அரங்கில் வெகு விமர்சையாக கொண்டாடியது. இந்த ஆண்டு விழாவிற்கு அகடாமி இயக்குனர் மீனா சுரேஷ் தலைமை தாங்கினார். விழாவில்…

மின்னல் தாக்கி 4 மாடுகள் பலி.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே குமுளூர் கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி மகன் ராஜீவ் காந்தி விவசாயம் செய்து வருகிறார். குமுளூரில் தனக்கு சொந்தமான இடத்தில் மாட்டு பட்டி அமைத்து 4 மாடுகள் வளர்த்து வருகிறார். மேலும் அதற்கு தேவையான 100 வைக்கோல்…

ஆசிரியர்கள் பணி பாதுகாப்புச் சட்டத்தை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் – தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி தீர்மானம்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் திருச்சி மாவட்ட கிளையின் மாவட்ட செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் திருச்சி மாவட்ட தலைவர் சேவியர் பால்ராஜ் தலைமையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணாமலை ஹோட்டலில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தமிழ்நாடு…

SGFI போட்டிகளில் கூடோ விளையாட்டு போட்டியும் இணைக்க வேண்டும் – கூடோ சங்க மாநில தலைவர் கந்தமூர்த்தி கோரிக்கை.

கூடோ விளையாட்டுப் போட்டியில் 4வது மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் ஹோட்டலில் மாநில தலைவர் பயிற்சியாளர் கந்தமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திருச்சி. நாமக்கல், ஈரோடு, கோயமுத்தூர், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட…

ஆரிகாமி பேப்பர் கொண்டு 337.50 சதுர மீட்டர் அளவில் தேசியக் கொடி – உலக சாதனை படைத்த பள்ளி மாணவ, மாணவிகள்.

தேசத்தின் மீது பற்று ஏற்படுத்தும் வகையிலும் பாரத பிரதமர் மோடி கூறியது போல் 75 ஆவது ஆண்டினை ஆண்டு முழுவதும் கொண்டாட வேண்டும் என்பதால் சுதந்திர இந்தியாவின் 75 ஆவது ஆண்டு மற்றும் திருச்சி வாசவி வித்யாலயா மெட்ரிக் பள்ளியின் 28…

திமுக மத்திய மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் – அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்பு.

திருச்சி மத்திய மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம், கலைஞர் அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. மாவட்ட அவைத்தலைவர் பேரூர் தர்மலிங்கம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா…