மதுபான கடையை மூடக்கோரி மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் அமமுகவினர் திருச்சியில் உண்ணாவிரத போராட்டம்:-
திருச்சி வயலூர் மெயின் ரோடு சீனிவாசா நகரில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுபான கடையை அகற்றக்கோரி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான செந்தில்நாதன் தலைமையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர்…
சொத்து வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம்:-
தமிழக மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதற்கு காரணமான தி.மு.க. அரசை கண்டித்தும், மக்கள் நலன் கருதி உயர்த்தப்பட்ட சொத்து வரி உயர்வை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும் மாநிலம் தழுவிய அளவில் இன்று அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம்…
ஒன்றிய அரசை கண்டித்து திருச்சியில் அகில இந்திய LIC முகவர்கள் சங்கம் (லிகாய்) சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்:-.
எல்ஐசி முகவர்களின் கமிஷன் குறைப்பு நடவடிக்கையை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி நாடு முழுவதும் எல்ஐசி முகவர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் இன்று ஈடுபட்டு வருகின்றனர் அந்த வகையில் திருச்சி ரயில்வே ஜங்ஷன் அருகில் உள்ள எல்ஐசி மத்திய கிளை அலுவலகம்…
வனவிலங்கு வாரத்தை முன்னிட்டு திருச்சியில் மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு சைக்கிள் பேரணி:-
வனவிலங்கு வாரத்தை முன்னிட்டு திருச்சி மாவட்ட வனத்துறை சார்பில் அண்ணா விளையாட்டரங்கம் ரேஸ் கோர்ஸ் சாலையில் வனவிலங்குகளை பாதுகாப்பது குறித்து பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு மிதிவண்டி பேரணி இன்று நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு மிதிவண்டி பேரணியை திருச்சி…
திருச்சியில் “KONCEPT TURF” உள் விளையாட்டு அரங்கத்தை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்:-
திருச்சி காவேரி பாலம் அருகே ஓயாமாரி பகுதியில் “KONCEPT TURF” எனும் உன் விளையாட்டு கிரிக்கெட் மற்றும் கால்பந்து அரங்கம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு முன்னிலை வகித்து விளையாட்டு அரங்கத்தை திறந்து வைத்தார்.…
திருச்சி கேர் அகாடமியில் “சிகரம் நோக்கி” எனும் கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி – பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் பங்கேற்பு:-
திருச்சி கேர் அகாடமியின் வடக்கு ஆண்டாள் தெரு மையத்தில் நடைபெற்ற இந்த சிகரம் நோக்கி விழாவிற்கு மைய இயக்குனர் பேராசிரியர் முத்தமிழ் செல்வன் தலைமை வகித்தார். இந்த ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தேர்வாணையத்தின் இளநிலை பட்டதாரித் தேர்வில் இந்த மையத்தில் படித்து…
சாகுபடி நிலத்தில் மனித மலம் கழிவுகளை சுத்திகரிக்கும் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கலெக்டரிடம் கோரிக்கை மனு:-
திருச்சி கொடியாலம் கிராம ஊராட்சி புலிவலம் கிராமத்தில் உள்ள சாகுபடி நிலத்தில் மனித மல கழிவுகளை சுத்திகரிக்க சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் நடவடிக்கையை கைவிடக் கோரி திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமாரிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர்…
மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மாரத்தானை போலீஸ் கமிஷ்னர் காமினி தொடங்கி வைத்தார்:-
புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில், அக்டோபர் மாதம் முழுவதும் “பிங்க் அக்டோபர்” என்ற பெயரில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பொதுமக்களிடையே மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக டாக்டர் சாந்தா மார்பக…
திருச்சி தில்லை நகரில் “BESTOW” இரத்த வங்கி திறப்பு விழா – அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்!
திருச்சி தில்லைநகர் சாலை ரோட்டில் BESTOW இரத்த வங்கி திறப்பு விழா இன்று நடைபெற்றது. செயலாளர் தமீம் அராஃபத் மற்றும் தலைவர் அப்துல் அஜீஸ் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இரத்த…
நடிகர் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படத்தின் ஸ்டிக்கர் வெளியீட்டு விழா தொழிலதிபர் ஜோசப் பிரான்சிஸ் பங்கேற்பு:-
திரைப்பட நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் திரையரங்குகளில் வெளியிட இருக்கும் வேட்டையன் படத்தின் ஸ்டிக்கர் வெளியீட்டு விழா திருச்சி மாவட்ட ரஜினிகாந்த் தலைமை நற்பணி மன்றத்தின் மாவட்டத் துணைச் செயலாளர் வழக்கறிஞர் சுதர்சன் தலைமையில் திருச்சி சோனா திரையரங்கு வளாகத்தில்…
டெல்டா மாவட்டத்தில் முதன் முறையாக எண்டோஸ் கோப்பி அறுவை சிகிச்சை செய்து திருச்சி சுவேதா மருத்துவமனை சாதனை:-.
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பகுதி சேர்ந்த 37 வயதானவருக்கு சப்மியூகோசல் கட்டி லியோமியோமா என்னும் உணவுக் குழாய் கட்டியினால் அவதிப்பட்டுவந்தார். இதற்கு தீர்வாக தொரகாட்டமி எனப்படும் நெஞ்சுக்கூட்டை திறந்து உணவுக் குழாயில் இக்கட்டியை அகற்றப்படும் என வேறு மருத்துவமனையில் பரிந்துரை செய்யப்பட்டது.…
SRES சார்பில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் துணைப் பொதுச் செயலாளர் ரகுபதி தலைமையில் இன்று நடைபெற்றது:-
தென்னக ரயில்வே தொழிலாளர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி பொன்மலை ஆர்மெரி கேட் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தென்னக ரயில்வே தொழிலாளர் சங்கத்தின் பொன்மலை கோட்டம் துணை பொதுச்செயலாளர் ரகுபதி தலைமை…
நீர்வளத் துறையின் சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரூபாய் 1.75 கோடி மதிப்பீட்டிலான கட்டிடத்தை காணொலி காட்சி வாயிலாக முதல்வர் திறந்து வைத்தார்:-
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக திருச்சி மாவட்டம் செங்குளம் காலனியில் ரூபாய் 1.75 கோடி மதிப்பீட்டில் நீர்வளத்துறையின் சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள தரக்கட்டுப்பாடு கோட்டம் மற்றும் உபகோட்ட அலுவலகக் கட்டிடத்தை திறந்து…
வீடு கட்டுவதை தடுத்து, கொலை மிரட்டல் விடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெண் சலவை தொழிலாளிகள் போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு:-
திருச்சி திருவானைக்கோவில் கொள்ளிடம் செக் போஸ்ட் பகுதியில் வசித்து வருபவர் லதா இவரது கணவர் நாராயணன் இவர்கள் சலவைத் தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் கோரிக்கை புகார் மனு ஒன்றை…
திருச்சியில் உள்ள தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் – மின்னஞ்சல் அனுப்பிய நபருக்கு போலீஸ் வலைவீச்சு:-
திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட காட்டூர் மான்போர்ட் பள்ளி, சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஜோசப் கல்லூரி மேலப்புதூர் பகுதியில் உள்ள சென்டன்ஸ் மேல்நிலைப்பள்ளி, மன்னார்புரம் அருகே உள்ள சமது ஹையர் செகண்டரி ஸ்கூல் மற்றும் கேம்பியன் பள்ளி உள்ளிட்ட 8…