ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் காவிரித் தாய்க்கு சீர் வரிசை அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆண்டுதோறும் ஆடி மாதம் 18ஆம் நாள் காவிரி கரையோர மாவட்டங்களில் நடைபெறும் ஆடிப்பெருக்கு விழாவில் காவிரி அன்னைக்கு பூஜைகள் நடத்தி வழிபாடு செய்யப்படுகிறது. அதன்படி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆண்டு தோறும் ஆடி 18ஆம் நாள் அல்லது ஆடிப்பெருக்கு நாளில் நம்பெருமாள்…

தியாகி தீரன் சின்னமலை 219வது நினைவு நாள் – தமிழ்நாடு சோழிய வெள்ளாளர் சங்கம் மாநில தலைவர் செந்தில் பிள்ளை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சுதந்திர போராட்ட தியாகி தீரன் சின்னமலை அவர்களின் 219வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருஉருவ சிலைக்கு திருச்சி மாநகர் மாவட்ட…

தியாகி தீரன் சின்னமலை 219-வது நினைவு நாள் – மேயர் அன்பழகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்:-

சுதந்திர போராட்ட தியாகி தீரன் சின்னமலை அவர்களின் 219வது நினைவு நாளை முன்னிட்டுதிருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருஉருவ சிலைக்கு திராவிட முன்னேற்றக் கழக மத்திய…

ஆடிப்பெருக்கு விழா – அம்மா மண்டபம் காவேரி ஆற்று படித்துறையில் குவிந்த பொதுமக்கள்:-

ஆடிப்பெருக்கையொட்டி திருச்சி மாவட்டம் முழுவதும் காவிரி ஆற்றின் கரைகளில் பொதுமக்கள் கூடி , நீராடி, புத்தாடைகள் அணிந்து, காவிரித்தாய்க்கு, காப்பரிசி, காதோலை, கருகமணி உள்ளிட்ட மங்கலப்பொருள்கள் வைத்து படையலிட்டு, வழிபடுவது வழக்கம். இதேபோல புதுமண தம்பதியினா் காவிரி ஆற்றுக்கு வந்து காவிரி…

திருச்சி கொள்ளிடம் ஆற்றில் மின் கோபுரங்கள் விழுந்த இடத்தினை கலெக்டர் ஆய்வு:-

மேட்டூரில் திறக்கப்பட்ட காவிரி நீர் நேற்று முன் தினம் கொள்ளிடம் ஆற்றிற்கு வந்தது 60 ஆயிரம் கன அடி கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் சென்றது. இதில் திருவானைக்காவல் – நம்பர் ஒன் டோல்கேட்டை இணைக்கும் வகையில் உள்ள பாலத்திற்கு அருகே தடுப்பணை…

மேஜர் சரவணன் மெமோரியல் டிரஸ்ட் சார்பில் 52 அடி உயர தேசியக்கொடி – நிர்வாக அறங்காவலர் செந்தில் குமார் பேட்டி:-

திருச்சி வெஸ்ட்ரி பள்ளி அருகே உள்ள மேஜர் சரவணன் நினைவு இடத்தில் 52 அடி உயர தேசியக்கொடி பறக்க விடப்பட உள்ளது. இதுகுறித்து மேஜர் சரவணன் மெமோரியல் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் செந்தில் குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- கடந்த…

காலிப்பணி இடங்களை நிரப்பாமல் கேங்மேன்களை அனைத்து பணிகளிலும் ஈடுபடுத்தி வஞ்சிக்கும் தமிழக அரசையும், மின்வாரியத் துறையையும் கண்டித்து மின்வாரிய கேங்மேன் ஊழியர்கள் ஆர்பாட்டம்:-

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 63,000 காலி பணியிடங்கள் உள்ளது, இதில் 24ஆயிரம் களஉதவியாளர்கள் காலிப்பணியிடங்கள் உள்ளநிலையில் மின்வாரிய துறையில் அனைத்து பணிகளையும் மேற்கொண்டுவரும் கேங்மேன் பணியாளர்களை உடனடியாக கள உதவியாளராக பணியமர்த்திட வேண்டும், குடும்பத்தைப் பிரிந்து 400, 500 கிமீ தூரத்தில்…

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் பெண்களுக்கு தற்காப்பு குறித்த பயிற்சி முகாம் இன்று நடைபெற்றது:-

யூத் ரெட் கிராஸ் மற்றும் மனநலம் மற்றும் உணர்ச்சி நல்வாழ்வு மையம், பிஷப் ஹீபர் கல்லூரி இணைந்து கல்லூரி மாணவிகளுக்கான தற்காப்பு பயிற்சி திட்டம் குறித்த ஆலோசனை மற்றும் கருத்தரங்கு கல்லூரி வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. இந்த…

சர்வதேச தடகள போட்டியில் தங்கம் வென்ற வீரர்களுக்கு திருச்சி ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு:-

நேபாளம் நாட்டில் யூத் சாம்பியன்ஷிப் இந்தியா என்கின்ற சர்வதேச அளவிலான தடகளப் போட்டிகள் கடந்த 27 28 29 ஆகிய தினங்களில் நடைபெற்றது. இந்த சர்வதேச அளவிலான தடகளப்போட்டியில் 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த போட்டிகளில் பங்கேற்க தமிழகத்தில்…

விவசாயிகளை வீட்டு காவலில் வைத்த காவல்துறையை கண்டித்து மாபெரும் போராட்டம் விவசாயிகள் சங்க கூட்டத்தில் முடிவு:-

மத்திய அரசை கண்டித்து விவசாய அமைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த நிலையில் திருச்சி விவசாயிகள் போராட்டத்திற்கு ஈடுபட முயன்ற போது திருச்சி காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி வீட்டு காவலில் வைத்தனர்.மேலும் விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு கூறுகையில் திருச்சி விவசாயிகள்…

திருச்சியில் தடை செய்யப்பட்ட PFI நிர்வாகி வீட்டில் NIA அதிகாரிகள் அதிரடி சோதனை:-

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக தேசிய புலனாய்வு முகாமை அதிகாரிகள் தடை செய்யப்பட்ட இயக்கங்களின் நிர்வாகிகள் வீட்டில் அதிரடி சோதனை மற்றும் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர் அதிலும் இன்று காலை திருவாரூர் முத்துப்பேட்டை பகுதியிலும் அதேபோல் திருச்சி சர்வதேச விமான நிலையம்…

திருச்சி சிறையில் இருந்து ஜாமினில் விடுவிக்கப் பட்ட, அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜய பாஸ்கருக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு:-

இரு வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறைச்சாலையில் இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் நீதிமன்ற உத்தரப்பின்படி ஜாமினில் விடுவிக்கப்பட்டார். நேற்று அவருக்கு கரூர் நீதிமன்ற நீதிபதி பரத்குமார் நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். நீதிமன்றத்தில் ஜாமீன்…

திருச்சியில் கட்டப்பட உள்ள கலைஞர் நூலகம் இடத்தை அமைச்சர் உதயநிதி பார்வையிட்டு ஆய்வு:-

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் முதலமைச்சர் காவேரிக்கரையில் அமைந்த மாநகரமான திருச்சி மாநகரில் உலகத் தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கலைஞர் பெயரால் அமைக்கப்படும்” என்ற அறிவிப்பினைத் தொடர்ந்து திருச்சி மாநகரில் உலகத் தரம் வாய்ந்த மாபெரும் நூலகம்…

டெல்லிக்கு செல்ல முன்பதிவு செய்த பணத்தை திரும்பத் தர கோரி DRM அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகளால் பரபரப்பு:-

உச்சநீதிமன்ற உத்தரவின்படி கர்நாடகா அரசு தமிழகத்திற்கு மாதாமாதம் திறக்கவேண்டிய தண்ணீரை திறக்க மறுப்பதால், கர்நாடகா அரசிடம் இருந்து உச்ச நீதிமன்றம் 1 இலட்சம் கோடி இழப்பீடு பெற்று தமிழக விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் எனவும், காவிரி- கோதாவரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்றக்…

திமுக அரசின் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து பொது மக்களுக்கு அதிமுகவினர் துண்டுபிரசுரம் விநியோகம்:-

திருச்சி மாநகர் மாவட்ட கழகம் சார்பில் மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் கோவிலில் இருந்து என்.எஸ்.பி ரோடு வழியாக தெப்பக்குளம், நந்தி கோவில் தெரு, ஆண்டாள் வீதி ஆகிய பகுதிகளில் திமுக அரசின் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து, பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டு…