திருச்சியில் நேர்மை தவறாத ஆட்டோ ஓட்டுனரின் செயல் – குவியும் பாராட்டுக்கள்:-

திருச்சி உறையூர் குறத்தெரு பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மனோகரன் இவர் ஏஐடியுசி ஆட்டோ ஓட்டுநர் சங்க உறுப்பினராக உள்ளார். இந்நிலையில் இன்று மதியம் திருச்சி ராமகிருஷ்ணா மேம்பாலம் அருகே உள்ள கல்யாண சுந்தரபுரம் பகுதியில் சவாரி ஏற்றி கொண்டு வந்து…

சுதந்திரப் போராட்ட வீரர் கக்கனின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது படத்திற்கு காங்கிரஸ் மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமையில் மலர் தூவி மரியாதை.

சுதந்திர போராட்ட வீரரும், தியாக சீலரும், காமராஜரின் சீடரும், முன்னாள் அமைச்சருமான கக்கன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமையில் திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகமான அருணாச்சல மன்றத்தில்…

திருச்சிக்கு வருகை தரும் பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்க அதிமுகவினருக்கு மாவட்ட செயலாளர் சீனிவாசன் அழைப்பு:-

அதிமுக கழக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சரும் , சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தஞ்சை மற்றும் நாகப்பட்டினத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நாளை 19ம் தேதி புதன்கிழமை காலை 6.00 மணி அளவில் சென்னையில் இருந்து விமானம்…

6-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 24ஆம் தேதி பட்டினி போராட்டம் – தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் அறிவிப்பு:-

15வது ஊதிய ஒப்பந்தத்தை உருவாக்கவும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிடவும், ஓய்வு பெற்றவுடன் பணபலன், ஒப்பந்த பலன்களை வழங்கி ஓய்வூதிய உயர்வு, பணியில் உள்ள தொழிலாளர்களுக்கு இணையாக டிஏ உயர்வு, மற்ற துறைகளைப் போல் மருத்துவ காப்பீடு பெறவும், தனியார்மய காண்ட்ராக்ட்…

திருச்சி முத்தரச நல்லூர் அருகே ரயில்வே தண்ட வாளத்தில் இறந்த கிடந்த நபர் யார்? போலீசார் விசாரணை:-

திருச்சி முத்தரசநல்லூர் ரயில் நிலையத்திற்கும் ஜீயபுரம் ரயில் நிலையத்திற்கும் இடையே இன்று மாலை அடையாளம் தெரியாத 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் ரயில்வே தண்டவாளத்தில் காயங்களுடன் இறந்து கிடப்பதாக திருச்சி இருப்பு பாதை காவல் நிலையத்திற்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர்.…

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு திருச்சி கபூர் பள்ளிவாசல் சார்பில் சிறப்பு தொழுகை இன்று நடைபெற்றது.

பக்ரீத் பண்டிகை, உலகமெங்கும் உள்ள இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும். இந்த பண்டிகை ஹஜ் பெருநாள் எனவும் அழைக்கப்படுகிறது. இறைவனின் தூதரான இப்ராஹிம் நபிகளாரின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக கொண்டாடப்படுகிறது. இப்ராஹிமின் தியாகத்தை நினைவு கூரும் வகையில், இஸ்லாமியர்கள் சிறப்புத்…

சில்வர் லைன் கேன்சர் மற்றும் ஹெல்த் கேர் டிரஸ்ட் சார்பில் புற்று நோயிலிருந்து மீண்டவர் களுக்கான வெற்றியாளர்கள் தினம் நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது.

திருச்சி சில்வர் லைன் புற்றுநோய் மருத்துவமனை ஏற்பாட்டில் வருடம் தோறும் புற்றுநோயிலிருந்து மீண்டவர்களுக்கான வெற்றியாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது . இந்த நிகழ்வில் புற்றுநோய் தாக்குதலுக்கு ஆளாகி தொடர் சிகிச்சை முறைகள் மூலம் எவ்வாறு மீண்டனர் என்று நம்பிக்கை தரும் விதமாக…

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் திருச்சியில் நடந்த சிறப்புத் தொழுகை :-

இஸ்லாமிய மக்கள் கொண்டாடும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று ஈத்-உல்-அதா என்று அழைக்கப்படும் பக்ரீத் ஈகைத் திருநாள் ஆகும். இந்த தியாகத் திருநாள் என்று அழைக்கப்படும் பக்ரீத் கொண்டாட்டம், இறைதூதரின் தியாகத்தை நினைவு கூறும் விதமாக கொண்டாடப்படுகிறது. இஸ்லாமியர்களின் முக்கிய கடமைகளில் ஒன்றாக…

காவேரி குழுமத்தின் பெண்கள் மற்றும் குழந்தை களுக்கான மா-காவேரி மருத்துவ மனையை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்.

காவேரி குழும மருத்துவமனைகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக பிரத்யேகமாக அமைக்கப்படடுள்ள 200 படுக்கைகள் கொண்ட அதி நவீன மருத்துவ மனையான மா காவேரி திறப்பு விழா நடைபெற்றது. நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே. என் .நேரு மருத்துவமனையை திறந்து வைத்து…

முன்னாள் கவுன்சிலர் கஸ்தூரி ரங்கநாதனின் 17ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது:-

திருச்சி 23வது வட்ட திமுக மற்றும் இளைஞர் அணி சார்பில் மறைந்த முன்னாள் கவுன்சிலர் கஸ்தூரி ரங்க நாதனின் 17 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி குறத்தெரு பகுதியில் திமுக திருச்சி மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கஸ்தூரி…

திருச்சி ஸ்ரீ பெரமணாத சுவாமி அய்யனார், ஸ்ரீ காமாட்சி அம்மன் மற்றும் பரிவார தேவதைகளின் ஆலய கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது:-

திருச்சி மாவட்டம் உய்யக்கொண்டான் திருமலை கோடாப்பு கிராமத்தில் குடி கொண்டிருக்கும் அருள்மிகு ஸ்ரீ சுயம்பு விநாயகர், ஸ்ரீ பூர்ணா, ஸ்ரீ புஷ்பாம்பிகா சமேத, ஸ்ரீ பெரமணாத சுவாமி அய்யனார், அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்மன், ஸ்ரீ மாசி பெரியண்ண ஸ்வாமி, ஸ்ரீ…

திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றும் – மாநகராட்சி அதிரடி:-

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு சுமார் 35 கடைகள் வாடைக்கு விடப்பட்டது.இந்த கடைகளில் 20 கடைக்காரர்கள் 3 மாதம் முதல் 18 மாதம் வரை வாடகை செலுத்தாமல் உள்ளனர். இதனால் சுமார் 10 லட்சம் முதல் 14…

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தலைவர் ரெக்ஸ் தலைமையில் நடைபெற்றது:-

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சி அருணாச்சல மன்றத்தில் இன்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாநகர மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமை தாங்கினார். இதில் தேசிய செயலாளர் கிரிஸ்டோபர் திலக் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார். திருச்சி…

ஸ்ரீரங்கம் பகுதியில் இறகுகள் அகாடமியை திமுக பகுதி செயலாளர் ராம்குமார் திறந்து வைத்தார்:-

இறகுகள் தொண்டு நிறுவனத்தின் மற்றொரு படைப்பான இறகுகள் அகாடமி ஸ்ரீரங்கம் புஷ்பக் நகரில் சிறப்பான முறையில் தொடங்கப்பட்டது இவற்றினை பாரதிதாசன் பல்கலைக்கழக டாக்டர் லட்சுமி பிரபா முன்னாள் நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர், காவேரி மகளிர் கல்லூரியின் பேராசிரியை டாக்டர் நிலா…

குவைத்தில் நடந்த தீ விபத்தில் உயிரிழந்த ராஜுவின் உடல் திருச்சிக்கு கொண்டு வரப்பட்டது:-

குவைத் நாட்டில் தொழிலாளர்கள் தங்கி இருந்த கட்டிடத்தில் நடந்த தீ விபத்தில் தமிழ்நாட்டில் சேர்ந்த ஏழு தமிழர்கள் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அவர்களின் உடல் இன்று குவைத்தில் இருந்து ராணுவ விமான மூலம் கேரள மாநிலம் கொச்சின் விமான நிலையத்திற்கு…