தர்ம இயக்கம் சார்பில் தன்னிறைவுத் தமிழகம் என்ற தலைப்பில் திருச்சியில் நடந்த கருத்தரங்கம்:-

தர்ம இயக்கம் சார்பில் தண்ணிறைவுத் தமிழகம் என்ற தலைப்பில் திருச்சி தமிழ்நாடு ஹோட்டலில் மாநில அளவிலான கருத்தரங்கு இன்று நடைபெற்றது. இந்த கருத்தரங்கிற்கு அய்யாறு பாதுகாப்பு மற்றும் ஏரிகள் பொன்னார் அமைப்பு சங்கத்தின் நிர்வாகி யோகநாதன் சிறுசோழன் வரவேற்புரை ஆற்றிட 2030-அனைவருக்கும்…

இராவணன் சிலம்பம் அகாடமி சார்பில் 100 மாணவர்கள் 100 மணி நேரம் இடைவிடாமல் வெயில், மழையில் சிலம்பும் சுற்றி உலக சாதனை படைத்தனர்:-

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 101 வது பிறந்தநாள் விழா தமிழக முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் பல்வேறு பகுதிகளில் நலத்திட்ட உதவிகள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் திருச்சி இராவணன் சிலம்பம் அகாடமி சார்பாக…

பாலஸ்தீனம் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலை கண்டித்து தமுமுக திருச்சி கிழக்கு மாவட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்:-

பாலஸ்தீனம் ராபா அகதிகள் முகாம்கள் மீது இஸ்ரேல் வெடிகுண்டு தாக்குதலை நடத்தி அப்பாவி மக்களை படுகொலை செய்வதை கண்டித்தும், உலக நீதிமன்றத்தின் பிடிவாரத்திற்கு உள்ளான போர் குற்றவாளி நெதன் யாஷுவை சிறையில் அடைக்க வேண்டியும், உலக நாடுகள் தலையிட்டு அமைதியை ஏற்படுத்த…

விரைவில் பஞ்சப்பூர் பேருந்து நிலையத்துடன் சேர்த்து பறவைகள் பூங்கா திறப்பு – கலெக்டர் தகவல்:-

திருச்சி மாவட்டம் கம்பரசம்பட்டை ஊராட்சியில் அய்யாளம்மன் படித்துறை பகுதியில் ரூபாய் 13.70 கோடி மதிப்பீட்டில் 1.63 ஹெக்டார் பரப்பளவில் பறவைகள் பூங்கா அமைக்கும் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த பணியினை திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப்…

சவுக்கு சங்கருக்கு ஜாமீன் – வழக்கறிஞர் முல்லை சுரேஷ் பேட்டி:-

சமூக வலைதளத்தில் பெண் காவலர்களை இழிவுபடுத்தும் வகையில் நேர்காணல் வழங்கிய சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார் ஆனால் கோவை சிறையில்…

திருச்சி சிவா எம்.பிக்கு மாலை அணிவித்து புத்தகம் வழங்கி பிறந்தநாள் வாழ்த்து சொன்ன மருமகன் கராத்தே முத்துக்குமார்:-

திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளராகவும், திமுக மாநிலங்களவை குழுத் தலைவராகவும் இருப்பவர் திருச்சி சிவா. இவர் கடந்த 5 முறை மாநிலங்களவை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டு அரசியல் மற்றும் பொது வாழ்வில் சிறப்பாக தனது பணியை ஆற்றி வருகிறார். இந்நிலையில்…

சமயபுரம் தெப்பக் குளத்தில் மூழ்கிய சரக்கு மினி வேன் – கிரேன் மூலம் மீட்பு:-

திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியில் உள்ள அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தமிழகம் மட்டும் இன்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர் மாதத்தில் அனைத்து நாட்களிலும் வெளியூர்களில் இருந்து தங்களது நேர்த்தி கடனை நிறைவேற்ற பாதயாத்திரையாக நடந்து வருகின்றனர்.…

திருச்சியில் பட்டா கத்தியுடன், நாட்டு வெடி குண்டு வீசிய இளைஞர் கைது:-

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் பட்டாகத்தியை கையில் வைத்துக்கொண்டு நாட்டு வெடியை வெடிக்கும் வீடியோ கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியது. இந்த வீடியோ குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அந்த இளைஞர் திருச்சி மாவட்டம்…

பாஜக இளைஞர் அணி சார்பில் திருச்சி ஜிஎச்-ல் பிறந்த 20 குழந்தை களுக்கு தங்க மோதிரம் அணிவித்த மாவட்ட தலைவர் ராஜசேகரன்:-

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அவர்களின் பிறந்தநாள் மற்றும் இந்திய பிரதமராக மோடி மூன்றாவது முறையாக பதவி ஏற்க உள்ளதை கொண்டாடும் வகையில் திருச்சி மாநகர் மாவட்ட பா.ஜ.க இளைஞர் அணி சார்பில் திருச்சி அரசு தலைமை…

உலக சுற்றுச்சூழல் தினம் அரசு அலுவலர் களுக்கு மரக்கன்றுகள் வழங்கிய கலெக்டர் பிரதீப் குமார்.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இயற்கை தொடர்பான முக்கிய பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், காலநிலை மாற்றம், புவி வெப்பமடைதல், காடுகள் அழிப்பு மற்றும் பல்லுயிர் இழப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ல் உலக…

இந்தியாவில் 48-மணி நேரத்தில் எது வேண்டு மானலும் மாற்றம் நிகழும் – துரை வைகோ எம்.பி பேட்டி:-

திருச்சி பாராளுமன்ற தொகுதியில் பதிவான ஓட்டுக்கள் டி.வி.எஸ்., டோல்கேட் பகுதியில் உள்ள ஜமால் முகமது கல்லுாரியில், இன்று காலை வாக்குகள் என்னும் பணி நடைபெற்றது, இந்த வாக்கு எண்ணிக்கை போது திருச்சி பாராளுமன்ற தொகுதியில் தீப்பெட்டி சின்னத்தில் போட்டியிட்ட மதிமுக வேட்பாளர்…

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க.சார்பில் போட்டியிட்ட கே.என். அருண்நேரு 3,89,107 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்:-

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் கே.என். அருண்நேரு போட்டியிட்டார்‌. பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் பெரம்பலூர் ஆதவ் ப்பளிக் தனியார் பள்ளியில் வைக்கப்பட்டிருந்தது இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் 24 சுற்றுகளிலும் தொடர்ந்து முன்னிலையில் வந்து…

திருச்சியில் 100 மணி நேரம் இடைவிடாத சிலம்பம் சுற்றும் உலக சாதனை நிகழ்ச்சியை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார்.

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு இராவணன் சிலம்பம் அகடாமி சார்பில் சிலம்ப வீரர் வீராங்கனைகளில் உலக சாதனை நிகழ்ச்சி திருச்சி பாலக்கரை பொன்னையா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று நடைபெற்றது இந்த உலக சாதனை நிகழ்ச்சியை…

கலைஞரின் 101வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு பெரம்பலூர் பாராளுமன்ற வேட்பாளர் கே.என் அருண் நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கலைஞரின் 101வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. சென்னை மெரினாவில் உள்ள அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் தமிழக முழுவதும் திமுகவினர் கலைஞர் பிறந்த நாளை…

திருச்சியில் காற்றுடன் கனமழை – 50 ஆண்டு மரம் விழுந்து மின்சாரம் துண்டிப்பு.

திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் ராஜகோபுரம் அருகே திருவள்ளுவர் தெரு உள்ளது. இங்கு, 50 ஆண்டுகள் பழமையான வேப்பமரம் இருந்தது. நேற்றிரவு பலத்த சூறைக்காற்றுடன் பெய்த மழை காரணமாக, இந்த வேப்பமரம் வேரோடு சாய்ந்தது. மின்கம்பிகளை அறுத்துக் கொண்டு, வீடுகள் மீது விழுந்தது.…