குழந்தைகளுக்காக 10 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் – அமைச்சர் மகேஷ் திறந்து வைத்தார்
திருச்சி 28வார்டு திருவெறும்பூர் பொன்மலை பகுதியில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தின் திறப்பு விழா திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு…
ஒன்றிய அரசை கண்டித்து மத்திய தொழிற்சங்க அமைப்பினரின் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் – திருச்சியில் இன்று நடந்தது.
ஒன்றிய அரசின் மூன்று வேளை சட்டங்களை எதிர்த்து உத்திரபிரதேசத்தில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது காரை ஏற்றி கொலை செய்த ஒன்றிய அமைச்சர் மகன் உள்ளிட்ட கொலைகார கும்பலை கைது செய்திட கோரியும், லாபம் தரும் பொதுத்துறை நிறுவனங்களை அதன் சொத்துக்களையும்…
சாலை விபத்தில் திருச்சி நிருபர் பலி.
சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்று மாலை திருச்சியை நோக்கி வந்த சிகப்பு கலர் கார் ஒன்று திடீரென சாலை ஓரத்தில் உள்ள மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இந்த விபத்து…
அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி 45வது வார்டு பொதுமக்கள் மாநகராட்சி கமிஷனரிடம் மனு.
திருச்சி 45வது வார்டு பொதுமக்கள் சார்பில் இப்பகுதியில் பாதாள சாக்கடை வசதி, சாலை வசதி, மழைநீர் வடிகால் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைத்துத் தர கோரி மாநகராட்சி கமிஷனரிடம் மனு அளிக்க வந்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: திருச்சி கோ-அபிஷேகபுரம்,…
திருச்சியில் சடலத்தின் மீது அமர்ந்து பூஜை நடத்திய அகோரிகளால் பரபரப்பு.
திருச்சி மணிகண்டம் குடிசை மாற்று வாரியத்தில் வசித்துவந்தவர் வெங்கடேஷ் இவர் நேற்று முன் தினம் நடந்த விபத்தில் உயிரிழந்தார். அவரது உடல் இறுதி சடங்கிற்காக திருச்சி அரியமங்கலத்தில் உள்ள சமுதாய நல்லிணக்க சுடுகாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. பிறகு மயானத்தில் வெங்கடேசனின் குடும்பத்தினர்…
பள்ளி மாணவி இறந்த வழக்கு – இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு – திருச்சி நீதிமன்றம் உத்தரவு.
திருச்சி மாவட்டம் முசிறியை அடுத்த சின்னவேலகான நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் . இவரது மகள் தேஜாஸ்ரீ ( வயது 7 ) . இவர் முசிறி பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 3 – ம் வகுப்பு படித்து…
காவலர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் டிஐஜி சரவண சுந்தர் தொடங்கி வைத்தார்.
திருச்சி சுப்பிரமணியபுரம் ஆயுதப்படை மைதானத்தில் காவலர் மற்றும் காவலர் குடும்ப உறுப்பினர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் இன்று நடந்தது. தனியார் மருத்துவமனை மூலம் நடந்த நீரழிவு சிறப்பு பரிசோதனை முகாமை காவல் துறை துணை தலைவர் சரவண சுந்தர் தொடங்கி வைத்து…
வழக்கு தொடர்ந்த 25 பேருக்கு மீண்டும் காவலர் உடற்தகுதி தேர்வு.
இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் உள்ளிட்ட 10,906 காவலர் பணியிடங்களுக்கு டிசம்பர் 13 ம் தேதி எழுத்து தேர்வு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இந்தத் தேர்வு தொடர்பான, சான்றிதழ்கள் சரிபார்ப்பு, உடற்தகுதி தேர்வு உள்ளிட்ட தேர்வுகள்…
திருச்சியின் இன்றைய ( 05-10-2021) கொரோனா அப்டேட்ஸ்.
இன்று ஒரு நாள் மட்டும் 51 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 74 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 622 பேர்…
ஆசன வாயில் மூலம் ரூ.59.33 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்க கட்டிகள் – கடத்திய 2 பேர் கைது.
துபாயிலிருந்து IX 618 விமானம் சர்வதேச திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று இரவு வந்தது. விமானத்திலிருந்து பயணிகள் வருகை கதவு வழியாக வெளியேறிக் கொண்டிருந்தனர். அங்கு விமான வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது சந்தேகத்திற்கு…
காவிரி ஆற்றின் படித் துறைகளில் பக்தர்களுக்கு தடை
திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது. திருச்சி மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது .இந்நிலையில் கொரோனா பெருந்தொற்று சமூகப் பரவலைத் தடுத்திடும் நடவடிக்கையாக நாளை (6.10.2021 ) புதன்கிழமை மஹாளய…
லால்குடி தாலுக்கா அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு.
சென்னையில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் மணிகண்டன் வயது 61. தற்போது திருச்சி மாந்துறை பொம்பரம்பட்டி பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை லால்குடி பகுதி உள்ள தாலுகா அலுவலகத்தில் தனது சொந்த பணி நிமித்தமாக தனது இருசக்கர…
சர்வதேச திருச்சி விமான நிலையத்தில் கடத்தலை தடுக்க கூடுதல் CCTV – கமிஷனர் கார்த்திகேயன் தகவல்.
சர்வதேச திருச்சி விமானநிலைய குழு உறுப்பினர்கள் கூட்டம் இன்று காலை விமானநிலைய குழுவின் தலைவர் மற்றும் திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் தலைமையில் நடந்தது. இந்த குழுவில் விமான நிலைய இயக்குனர் தர்மராஜ் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு, திருச்சி…
உத்திர பிரதேச விவசாயிகள் தாக்குதலை கண்டித்து திருச்சியில் விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் உண்ணாவிரதம்.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெற கோரி விவசாயிகள் போராட்டம் உத்திர பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் மாவட்டம் திகுன்னியா அருகில் பன்வீர்பூர்-ரில் நடைபெற்றபோது மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மிஸ்ரா தூண்டுதலில் பேரில் அவர் மகன் கூட்டத்தில்…
திருச்சி பாலக்கரை காவல் நிலையத்தில் பணிபுரிந்த SSI திடீர் சாவு.
திருச்சி லால்குடி கோவண்டா குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சிறப்பு உதவி ஆய்வாளர் கணேசன் வயது 58 மனைவி, மகன், மகள் ஆகியோருடன் வசித்து வந்தார். திருச்சி மாநகரில் உள்ள கண்டோன்மென்ட், எடமலைப்பட்டிபுதூர், உறையூர், கோட்டை உள்ளிட்ட காவல் நிலையங்களில் சிறப்பாக பணியாற்றி…