முதியவரை நிர்வாணமாக படம் எடுத்து, மிரட்டி பணம் பறித்த மூன்று இளம் பெண்கள் கைது.

ஹரியானா மாநிலம் , யமுனா நகர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட புது ஹமிதா காலனி பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர் தனது வீட்டில் தனியாக வசித்துவந்துள்ளார். மகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். முதியவரின் மகளுக்கு திருமணம் முடிந்துவிட்டது. இதனால் முதியவர்…

மருத்துவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து, கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்.

மருத்துவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து – தாக்கியவர் மீது காவல்துறை 15 நாட்களில் நடவடிக்கை எடுக்காவிட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அகில இந்திய மருத்துவ சங்கத்தினர் கருப்புப் பட்டை அணிந்து , அடையாள போராட்டம் திருச்சி கோயினூர் சிக்னல்…

திருச்சியில் (17-06-2021) கொரோனா அப்டேட்ஸ்

இன்று ஒரு நாள் மட்டும் 283 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 1133 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 3471 பேர்…

வரும் 20ம் தேதி முதல் மீண்டும் காந்தி மார்க்கெட் – வியாபாரிகள் தடுப்பூசி போட்டுக்கொள்ள கலெக்டர் அறிவுறுத்தல்.

தமிழகத்தில் அமுல்படுத்தப்பட்ட கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2 மாதங்களாக திருச்சி மையப் பகுதியில் செயல்பட்டுவரும் பழமையான காந்தி மார்க்கெட் மூடப்பட்டுள்ளது. அந்த மார்க்கெட்டில் செயல்பட்டு வந்த மொத்த காய்கறி வியாபாரம் மற்றும் சில்லறை வியாபாரம் நிறுத்தப்பட்டுள்ளது. காந்தி மார்க்கெட் வியாபாரிகள்…

திருச்சி கிராப்பட்டியில் நிவாரண பொருட்கள், அமைச்சர் கே என் நேரு வழங்கினார்.

வாழ்வாதாரம் இழந்த ஏழை, எளிய பொதுமக்களுக்கு கலைஞர் 98 வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக சார்பில் அரிசி, மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய நிவாரண பொருட்களை அமைச்சர் கே என் நேரு வழங்கினார். தமிழகத்தில் கொரோனா தொற்று நோய் பாதிப்பின் காரணமாக…

தாயை காவு வாங்கிய கொரோனா, தனியாக விமானத்தில் வந்த 11 மாத குழந்தை.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் வேலவன் இவருக்கு 2008ல் பாரதி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3-ஆண் குழந்தைகள் இதில் மூத்த மகன் சில வருடங்களுக்கு முன் இறந்து விட்டார். இந்நிலையில் வறுமையின் காரணமாக அவருடைய மனைவியை கைக்குழந்தையுடன் துபாய்க்கு வேலைக்காக…

மாணவர்களிடம் அதிகக் கட்டணம் வசூலித்தால் பள்ளிகள் மீது அதிரடி நடவடிக்கை அமைச்சர் மகேஷ் எச்சரிக்கை.

திருச்சி கிராமாலயா மற்றும் கிவ்2ஏசியா தொண்டு நிறுவனம் இணைந்து கொரோனா தடுப்பு மருந்து உபகரணங்கள், பாதுகாப்பு சாதனங்கள் மற்றும் சுகாதார பொருட்களை அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வழங்கினர்.அந்த நிகழ்ச்சி திருச்சி சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில்…

திருச்சியில் ரேஷன் கடை, நுண் உரம் செயலாக்க மையம் திறந்து வைத்த அமைச்சர் கே என் நேரு.

திருச்சி மாநகராட்சி அபிஷேகபுரம் கோட்டம் 41வது வார்டு, கிராப்பட்டி பகுதியில் ஆரோக்கியசாமி பிள்ளை தெருவில் ,சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தில் கட்டப்பட்ட புதிய நியாயவிலைக் கடைக் கட்டடம் மற்றும் மாநகராட்சி பொது நிதியில் கட்டப்பட்ட புதிய நுண் உரம் செயலாக்க…

மது பாட்டில்கள் விற்ற பெண் ஆய்வாளர் ‘சஸ்பெண்ட்’.

திருச்சி மாவட்டம், சிறுகனுார் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் சுமதி (50). இவரது ஜீப் டிரைவர் ஏட்டு ராஜா (40) ஊரடங்கு காலத்தில் சட்டவிரோதமாக விற்பனை செய்த, 2,000த்துக்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, காவல் நிலையத்தில் பாதுகாப்பாக…

உல்லாச வாழ்க்கைக்காக கஞ்சா விற்ற இளம் காதல் ஜோடி கைது.

கோவை மாவட்டம் நேரு நகர் பகுதியில் காதல் ஜோடி ஒன்று சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சந்தேகத்தின் பேரில் இருவரையும் அழைத்து விசாரணை செய்து சோதனை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் கொண்டு வந்திருந்த…

திருச்சியில் (16-06-2021) கொரோனா அப்டேட்ஸ்

இன்று ஒரு நாள் மட்டும் 318 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 649 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 4348 பேர்…

சுட்டெரிக்கும் வெயிலில் மது வாங்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் மது பிரியர்கள்

திருச்சி மாவட்டத்தின் கடைக்கோடியில் உள்ள மருதம்பட்டி டாஸ்மாக் கடையில் காலை சுமார் 10 மணியில் இருந்து மதுபான பிரியர்கள் ஆயிரத்திற்கு மேல் கூடியுள்ளதால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நிவாரணம் கேட்டு தனியார் பேருந்து ஓட்டுனர், நடத்துனர் கலெக்டரிடம் மனு.

திருச்சி மாவட்ட தனியார் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் நலச் சங்கத்தினர் இன்று காலை திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சிவராசுவிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது.

மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாரை தரிசனம் செய்ய ரோப்கார் அமைச்சர் சேகர்பாபு தகவல்

திருச்சி மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் கோவிலில் இன்று காலை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொள்ள வருகை தந்தார் முன்னதாக மலைக்கோட்டை கீழே உள்ள மாணிக்க விநாயகர் சன்னிதியில் சாமி தரிசனம் செய்துவிட்டு உச்சிப் பிள்ளையாரை தரிசனம் செய்ய மேலே சென்று…

எமகண்டம் நேரத்தில் திறந்து வைக்கப்பட்ட திருச்சி கிழக்கு எம்எல்ஏ அலுவலகம்.

இன்று புதன்கிழமை காலை 7.30 முதல் 9.00 எமகண்டம் நேரத்தில் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி அலுவலக திறப்பு விழா பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில், சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் முன்னிலையில் இன்று காலை 8 மணிக்கு…